Breaking

Showing posts with label Head masters. Show all posts
Showing posts with label Head masters. Show all posts

Tuesday, January 02, 2024

January 02, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது; பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை



தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருது; பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை Leadership Award for Head Teachers; An incentive of Rs.10 lakh each for schools

CLICK HERE TO DOWNLOAD ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

Saturday, March 11, 2023

March 11, 2023

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் முக்கிய செய்தி

தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் முக்கிய செய்தி

Saturday, February 18, 2023

February 18, 2023

மாணவர்களை பள்ளி கட்டிட பழுது பார்க்கும் பணிக்கு ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்... வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பெற்றோர்

பள்ளிக்கு மாணவர்களை படிக்க அனுப்பினால் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்... வெளியான புகைப்படம் - அதிர்ச்சியில் பெற்றோர்

புதுக்கோட்டை அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிட பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பள்ளி மாணவர்களையே சித்தாள் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அனுமதியின்றி மாயனூர் காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மாணவிகளில் நால்வர், நீரில் மூழ்கி உயிரிழந்ததின் சோக வடு மறைவதற்குள், அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CLICK HERE TO WATCH THE VIDEO

Wednesday, November 16, 2022

November 16, 2022

கஞ்சா போதையில் உருட்டை கட்டையால் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன் - ஒழுங்கினமாக நடந்து கொண்டததை கண்டித்தால் ஆத்திரம்

ஒழுங்கினமாக நடந்து கொண்டததை கண்டித்தால் ஆத்திரம்

கஞ்சா போதையில் உருட்டை கட்டையால் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவன்.

விழுப்புரம்: நவம்பர் 16:

விழுப்புரம் மாவட்டம் , கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரை உருட்டு கட்டைகளால் கஞ்சா போதையில் இருந்த 12ம் வகுப்பு மாணவன் தாக்கினான்.

வகுப்பில் ஒழுங்கினமாக நடந்து கொண்ட மாணவனை தலைமையாசிரியர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் கஞ்சா போதையில் தன் வகுப்பு நண்பர்களுடன் தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்து தலைமையாசிரியரை உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இரத்த வெள்ளத்தில் அறைக்குள் கிடந்த தலைமை ஆசிரியரை மற்ற ஆசிரியர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை (ICU) பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Thursday, August 25, 2022

August 25, 2022

தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக பயிற்சி - 9.5 கோடி ஒதுக்கீடு : அன்பில் மகேஷ் கருத்து

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்துக்காக ஒன்பதரை கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போது, மாணவர்களின் நலனுக்காக சில இடங்களில் பின்வாங்குவதில் தவறில்லை. போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு விரைவில் நனவாகும்.

அதற்காக காவல்துறை முழு ஈடுபாட்டுடன் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Total Pageviews

Search This Blog