Opportunity for Engineering Graduates
August 19, 2022
தர நிà®°்ணய கழகத்தில் பொà®±ியியல் பட்டதாà®°ிகளுக்கு வேலை! - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022
விண்ணப்பித்துவிட்டீà®°்களா..? தர நிà®°்ணய கழகத்தில் பொà®±ியியல் பட்டதாà®°ிகளுக்கு வேலை!
புதுதில்லியில் செயல்பட்டு வருà®®் தர நிà®°்ணய கழகத்தில் காலியாக உள்ள பல்வேà®±ு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு à®…à®±ிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுà®®் ஆர்வமுà®®் உள்ள பொà®±ியியல் பட்டதாà®°ிகளிடம் இருந்து வருà®®் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் à®®ூலம் விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன.
பணி மற்à®±ுà®®் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist-‘B’
பணி: Agriculture Engineering - 02
பணி: Bio-Medical Engineering - 02
பணி: Chemistry - 04
பணி: Computer Engineering - 02
பணி: Electrical Engineering - 04
பணி: Environment Engineering - 02
சம்பளம்: à®®ாதம் à®°ூ.99,969
வயதுவரம்பு: 26.08.2022 தேதியின்படி 21 à®®ுதல் 30 வயதிà®±்குள் இருக்க வேண்டுà®®்.
தகுதி: வேதியியல் பாடப்பிà®°ிவில் à®®ுதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெà®±்à®±ு GATE-2020,2021,2022 தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®். இதர பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிà®°ிவில் பிஇ அல்லது பி.டெக் à®®ுடித்திà®°ுப்பதுடன் GATE-2020,2021,2022 தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±்à®±ிà®°ுக்க வேண்டுà®®்.
தேà®°்வு செய்யப்படுà®®் à®®ுà®±ை: GATE தேà®°்வில் பெà®±்à®± மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேà®°்வு செய்யப்படுவர். பணிக்கு தேà®°்வு செய்யப்படுபவர்களுக்கு நேà®°்à®®ுகத் தேà®°்வு நடத்தப்படுà®®். நேà®°்à®®ுகத் தேà®°்வு நடைபெà®±ுà®®் இடம் குà®±ித்த விவரம் à®®ின்னஞ்சல் à®®ுகவரிக்கு அனுப்பி வைக்கப்படுà®®்.
விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை: www.bis.gov.in என்à®± இணையதளத்தின் à®®ூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுà®®்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2022
à®®ேலுà®®் விவரங்கள் à®…à®±ிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/1-Detailed-Advetisement-English-29-07-22.pdf என்à®± லிà®™்கில் சென்à®±ு தெà®°ிந்துகொள்ளவுà®®்.