Breaking

Showing posts with label Teacher Transfer Auction. Show all posts
Showing posts with label Teacher Transfer Auction. Show all posts

Monday, June 19, 2023

Saturday, May 13, 2023

Wednesday, March 16, 2022

March 16, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 16.03.2022 )

Teachers Transfer Counselling Today Schedule ( 16.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 16.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

DSE : பள்ளிக் கல்வித்துறை

16.03.2022 - புதன்கிழமை

அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்

( மாவட்டம் விட்டு மாவட்டம் )

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, March 15, 2022

March 15, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 15.03.2022 )

Teachers Transfer Counselling Today Schedule ( 15.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 15.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

DSE : பள்ளிக் கல்வித்துறை

15.03.2022 - செவ்வாய்க்கிழமை

அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல்

( வருவாய் மாவட்டத்திற்குள் )

CLICK HERE TO DOWNLOAD

Monday, March 14, 2022

March 14, 2022

பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம்.

பணி நிரவல் பெற்றவர்கள் மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளலாம்.

இன்று பணி நிரவலில் கலந்துகொண்டு இடங்களை தேர்வு செய்தவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். பள்ளிக்கல்வி பணியாளர் நலன் இணை இயக்குனர் தகவல்

Thursday, March 10, 2022

March 10, 2022

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...?

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

மலை சுழற்சியால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மலை சுழற்சி அரசாணை-404 தொடக்கக் கல்வித் துறையில் தொடரும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் கடிதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தனர். தமிழக அரசு தடையை நீக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. எனவே இன்னும் சில நாட்களில் மலை சுழற்சி தடையை முறையாக நீதிமன்றத்தில் நீங்கும் என்றும் ,மாவட்ட மாறுதல் கண்டிப்பாக நடைபெறும் என தெரிகின்றது.

மழை சுழற்சியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் (மலை சுழற்சி உள்ள மாவட்டங்களில்) மற்றும் மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற தடை நீங்கியவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு நடைபெறும் இது குறித்து பல்வேறு குழுக்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இத் தகவல் பகிரப்பட்டுள்ளது.

தகவல் பகிர்வு: மாநில தலைமை

SSTA-2009& TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு

Monday, March 07, 2022

March 07, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 07.03.2022 )

Teachers Transfer Counselling Today Schedule ( 07.03.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 07.03.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

DSE : பள்ளிக் கல்வித்துறை

07.03.2022 - திங்கட்கிழமை

அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் / உ.க.இ நிலை -1 பதவி உயர்வு ( PG & Phy.Dir.Gr.1 Promotion )

CLICK HERE TO DOWNLOAD

Thursday, March 03, 2022

March 03, 2022

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா?.: ஐகோர்ட் கிளை கேள்வி

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க | கோடை விடுமுறை யாருக்கு எத்தனை நாட்கள்?

ரூ.10 லட்சம் கொடுத்து பணிமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்பிப்பார்கள் என நீதிபதி வினாவியுள்ளார்.

Total Pageviews

Search This Blog