Tamil Nadu Agricultural University
January 06, 2025
Showing posts with label Tamil Nadu Agricultural University. Show all posts

Monday, January 06, 2025
Tuesday, February 07, 2023
Tamil Nadu Agricultural University Counseling
February 07, 2023
வேளாண் பல்கலையில் வகுப்புகள் தொடங்கும் தேதி - துணைவேந்தர் பேட்டி
வேளாண் பல்கலையில் வகுப்புகள் தொடங்கும் தேதி - துணைவேந்தர் பேட்டி Date of Commencement of Classes in Agricultural University - Vice-Chancellor Interview
வேளாண் பல்கலையில் ஜூலை 15 முதல் வகுப்பு தொடங்கும்; துணைவேந்தர் பேட்டி
வேளாண்மை பல்கலைக்கழகம்சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்காக வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு 40 ஆயிரம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்தனர். வேளாண் படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் 6 ஆயிரத்து 600 இடங்கள் உள்ளன. அதில் பல்கலை மற்றும் அரசுக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், வேளாண் பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதிக் கல்லூரிகளில் ஐசிஎஸ்ஆர் அங்கீகாரம் பெற்றவற்றில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இரண்டாம் அடுக்கு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது.
அந்தக் கல்லூரிகளிலும் அரசின் ஒதுக்கீட்டு இடங்களான 65 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான 35 சதவீத இடங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை 2 கட்டமாக நடத்தப்பட்டுள்ளது. மே லும், 2 கட்டமாக நேரடி மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 4 நாட்களில் நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடக்கும். வேளாண் படிப்புகளில் நடப்பு ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தான் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் புத்தாக்க வகுப்புகள் தொடங்கப்பட்டு நடக்கிறது. அகில இந்திய அளவிலும் வேளாண்மை படிப்புகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை 2023-2024ம் கல்வி ஆண்டில் அதிகரிக்கவும், முன்கூட்டியே முடிக்கவும் கூடிய புதிய திட்டத்தை செயல்படுத்த பல்கலைக் கழக கல்வி மன்றக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, வேளாண் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒரு மாத காலத்துக்கு ஆன்லைன் மூலம் பெறப்படும். அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 15ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ஜூலை 15ம் தேதி முதல் வகுப்புகள் ெ தாடங்கும்.
அதற்கு பிறகும் வரும் மாணவர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்களுக்கு குறிப்பிட்ட நாளில் வகுப்புகள் தொடங்கி, பாடத்தை நடத்தி அவர்கள் முதல் பருவத் தேர்வை மற்ற மாணவர்களுடன் சேர்ந்து எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். வருங்காலங்களில் இந்த முறையே பின்பற்றப்படும். மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவது, கவுன்சலிங் உள்ளிட்டவை ஆன்லைன் மூலம் நடந்தாலும், கட்டணங்கள் செலுத்துவது, சான்றுகள் சரிபார்ப்பு ஆகியவை நேரடியாக நடக்கும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Saturday, October 01, 2022
Young Science Course
October 01, 2022
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Publication of Admission Rank List for Young Science Course in Agricultural University - வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்புக் கல்லூரிகளில் 2,567 இடங்களும், இப்பல்கலைக்கழகத்தை சார்ந்த 28 இணைப்புக் கல்லூரிகளில் 4,413 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடம், மேனேஜ்மென்ட் இடம் என இரு பிரிவுகள் உள்ளன.
65 சதவீத அரசு இடத்தில் 2,868 பேரும், மேனேஜ்மென்ட் இடத்தில் 1,545 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தரவரிசைப் பிரிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 200-க்கு 200 தரத்தை 7 பேர் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆன்லைன் முறையில் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு முடிந்தவுடன், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் www.tnau.ac.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜி.கோபி, ஈரோடு மாவட்டம் எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர்.சுப, புதுக்கோட்டை மாவட்டம் சவுடாம்பிகா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவர் ஆர்.கார்த்திக் ராஜா,சேலம் ஏஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிதாரணி செங்கோட்டு வேலு, ஈரோடு மாவட்டம் யுஆர்சி பள்ளி மாணவர் டி.முத்துப்பாண்டி, தருமபுரி மாவட்டம் அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி எம்.ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ராஜ ஐஸ்வர்ய காமாட்சி ஆகிய 7 பேர் 200-க்கு200 தரம் பிடித்து முதலிடம் பிடித்துள்ளனர்.

Thursday, August 11, 2022
Tamil Nadu Agricultural University
August 11, 2022
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கோவை வேளாண் பல்கலை முதலாமாண்டு மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!
கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, July 11, 2022
வேளாண் கலந்தாய்வு
July 11, 2022
வேளாண் கலந்தாய்வு - விண்ணப்பிக்கும் முறை
வேளாண் கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு வாயிலாக நடைபெறுகிறது.
புதுடில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் நாட்டின் சிறந்த வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள &'தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்’ கடந்த ஆண்டு தனது பொன்விழாவை கொண்டாடியுள்ளது.
12 இளநிலை பட்டப்படிப்புகள், 35 முதுநிலை பட்டப்படிப்புகள், 30 ஆராய்ச்சி படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை கொண்ட இப்பல்கலைக்கழகத்துடன் 28 தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இளநிலை பட்டப்படிப்புகள்: 4 ஆண்டுகள்
பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங். அக்ரிகல்ச்சர் மற்றும் ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்றாலும், சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழிற்பிரிவு மாணவர்களும் சேரலாம். பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினர் 12ம் வகுப்பில் 4 முதன்மை பாடங்களில் குறைந்தது 50 சதவீத கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும்.
மாணவர் சேர்க்கை முறை:
12ம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டு பிரிவினருக்கான இடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள், அரசு பள்ளி ஒதுக்கீட்டு இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்கள் மற்றும் இதர சிறப்பு ஒதுகீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://tnau.ac.in/ugadmission/ எனும் பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
இணையதளம்: www.tnau.ac.in
இ-மெயில்: ugadmissions@tnau.ac.in
தொலைபேசி: 0422-6611345, 6611346, 6611322, 6611328
Saturday, July 02, 2022
Tamil Nadu Agricultural University
July 02, 2022
5,000 இடங்களுக்கு 60,000 விண்ணப்பங்கள்... வேளாண் படிப்புகளுக்கு கூடும் மவுசு: தமிழகத்தில் கூடுதல் கல்லூரிகள் அமையுமா?
நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படும் நிலையில், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். தமிழகத்தில் வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும் என்று வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகம், அதன் கீழ் 18 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க 5,000 இடங்கள் உள்ளன.
வேளாண் கல்வி படித்தால் வேளாண்மை அதிகாரி, தோட்டக் கலைத் துறை அதிகாரி, வங்கி அதிகாரி, ஆராய்ச்சி நிலையங்களில் பணி, மத்திய அரசு சார்ந்த ரப்பர் தொழிற்சாலை, காபி வாரியம், தென்னை வாரியம் உள்ளிட்ட பயிர் வாரியங்கள் பணி, தனியார் உரத்தொழிற்சாலை, பூச்சி மருந்து கம்பெனிகள், சர்க்கரை தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி நிலையங்களில் பணி வாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர சுயதொழிலும் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் மிக எளிதாக வெற்றிப் பெறலாம். போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வேளாண் படிப்புகளில் உள்ளன. அதனாலே, 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்தால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேளாண் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. சிறப்பாக படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் முதல் தேர்வாக எம்பிபிஎஸ் படிப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இன்ஜினிரிங் படிப்பு இருந்தது.
ஆனால், பொறியியல் படிப்பை காட்டிலும் மாணவர்கள் மத்தியில் தற்போது வேளாண் படிப்புகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. 12 மாவட்டங்களில் இன்னும் வேளாண் கல்லூரிகள் இல்லை. அதனால், கூடுதல் வேளாண் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.
வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: "அடிப்படையில் மனித இனம் உயிரோடு இருப்பதற்கு உணவு முக்கியமானது. 1947-ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், உணவு தயாரிப்பதற்காக அன்று இருந்த விளை நிலங்களில் தற்போது 60 சதவீதம்தான் தற்போது இருக்கிறது. மீதமுள்ள விளைநிலங்கள், ரோடு, விமானநிலையம், குடியிருப்புகள், ஆக்கிரமிப்பு காரணமக குறைந்துவிட்டது. மழையும் சீராக பெய்வதில்லை. நீர் ஆதாரமும் (Aquifers) குறைந்துவிட்டது. அதனால், விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது. நிறையை இடங்களில் உவர் நிலங்கள், கலர் நிலங்கள் போன்ற பயன்படுத்த முடியாத நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதனால், 120 கோடி மக்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்வது எதிர்காலத்தில் பெரிய சவாலாக திகழும்.
நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 750 விவசாயிகள், விவசாயம் மீது நம்பிக்கையில்லாமல் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, விவசாயத்தை தொழில் நுட்பத்தால் மேம்படுத்தினால் மட்டுமே உண்டு. குறைவான விளைநிலம், குறைவான நீர், குறைவான வேலையாட்களை கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு வேளாண் பட்டதாரிகள் அதிகளவு தேவைப்படுகிறார்கள். வேளாண்மை படிப்பால் மட்டுமே விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியும்.
விவசாயம் இல்லாமல் தொழில்துறை வளர வாய்ப்பில்லை. ஏனென்றால் எந்த ஒரு மூலப்பொருளும் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கப்பெறுகிறது. நமது நாட்டில் ஆண்டிற்கு ஒரு லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால், 40 ஆயிரம் பட்டதாரிகளே படித்து முடித்து வெளியேறுகிறார்கள். விவசாயிகளை காக்க வேண்டும் என்று சொல்கிற நமது நாட்டில்தான் ஒரு விவசாயியின் மகன் தான் நினைத்த விவசாயப் படிப்பு படிக்க முடியாமல் போகிறது. அதற்கு வேளாண்மை கல்லூரிகளை அதிகமாக தொடங்க வேண்டும்." என்று வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். விவசாய கல்லூரி தொடங்க என்ன தேவை? ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்குவதற்கு குறைந்தப் பட்சம் 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதில், நிலத்தடிநீர் ஆதாரத்துடன் கூடிய 80 சதவீதம் விளைநிலம் இருக்க வேண்டும். நஞ்சை, புஞ்சை நிலங்கள் இருக்க வேண்டும். காடு வளர்ப்பு, தோட்டப்பயிர்கள் வளரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். ஆய்வுக்கூட வசதிகள், வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் விவசாயப்பயிற்சி அளிக்க முடியும்.
ஆனால், தற்போது அமையும் பெரும்பான்மை வேளாண் கல்லூரிகள், தரமான பேராசிரியர்கள், கட்டிட வசதி, விளைநிலங்கள் வசதியில்லாமல் அமைகின்றன. அதனால், மாணவர்களுக்கு வெறும் வகுப்பறை கல்வி மட்டுமே கற்றுக்கொடுத்து காகித சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், தரமில்லாத வேளாண்பட்டதாரிகள் உருவாகி கொண்டிருக்கின்றனர். வேளாண் படிப்புகளுக்கு மவுசு இருக்கிறது என்பதற்காக புற்றீசல் போல் தரமில்லாமல் கல்லூரிகள் அமைவதை தடுக்க வேண்டும்.

Friday, April 08, 2022
Tamil Nadu Agricultural University
April 08, 2022
வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின

2022-04-08@ 00:37:04
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் 7 அரசு கல்லூரிகள், 10 தனியார் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த இடங்களை இணையதள கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலந்தாய்விற்கு 3,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. 9ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
கடந்த இரண்டு நாட்கள் நடந்த கலந்தாய்வின் மூலம் ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடக்கிறது. இதன் மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com என்ற முகவரில் சென்று நாளை மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Agricultural University Bachelor Seminar: Thousands of seats filled in 2 days
Coimbatore: Thousands of seats have been filled in the last two days of discussions for the charter course at the Tamil Nadu Agricultural University. Under the Tamil Nadu Agricultural University, Coimbatore, 7 government colleges and 10 private colleges offer diplomas. Steps have been taken to fill these vacancies through internet consultation. In this case, 3,800 people have applied for the consultation. The consultation for them started yesterday. The consultation continues until the 9th.
Thousands of students have chosen places for themselves through consultations over the past two days. Continuing, the consultation continues today and tomorrow. University officials said all the seats would be filled by this. Also, applicants can go to tnau.ucanapply.com and change their college and course options until 5pm tomorrow. The certificate verification schedule for students will be announced soon, said Kalyanasundaram, the university's principal and head of student admissions. வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் 7 அரசு கல்லூரிகள், 10 தனியார் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த இடங்களை இணையதள கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலந்தாய்விற்கு 3,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. 9ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கடந்த இரண்டு நாட்கள் நடந்த கலந்தாய்வின் மூலம் ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடக்கிறது. இதன் மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com என்ற முகவரில் சென்று நாளை மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 01, 2022
Friday, February 25, 2022
Universities
February 25, 2022
தமிழ்நாடு வேளாண் பல்கலை கவுன்சலிங் துவங்கியது: சிறப்பு பிரிவில் 70 இடங்கள் நிரம்பின
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் நேற்று துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கு நடந்த கலந்தாய்வின் மூலம் 70 இடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. இந்த கலந்தாய்வு வரும் மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும்?: உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி
விளையாட்டு பிரிவில் மொத்தம் உள்ள 20 இடங்களும் நிரம்பின. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 20 இடங்கள் இருந்தன. இதில், 40 பேர் பங்கேற்ற நிலையில், 20 பேருக்கு இடம் தரப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 78 இடங்களில் 30 இடங்கள் நிரப்பப்பட்டன. சிறப்பு பிரிவினர் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மொத்தம் 70 இடங்கள் நிரம்பின.