Breaking

Showing posts with label Central Govt Jobs. Show all posts
Showing posts with label Central Govt Jobs. Show all posts

Thursday, October 29, 2026

October 29, 2026

மெகா வேலைவாய்ப்பு! மின்வாரியத்தில் (TANGEDCO) காலியாக உள்ள 8,000 ஃபீல்டு அசிஸ்டெண்ட் (Field Assistant) பணியிடங்களை TNPSC மூலமாக இரண்டு கட்டங்களாக நிரப்பத் தமிழக அரசு அரசாணை

Thursday, December 25, 2025

Sunday, April 02, 2023

April 02, 2023

மத்திய அரசு வேலை: பி.இ படித்தவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.11லட்சம் சம்பளம் - கடைசி தேதி - ஏப்ரல் 12,2023



மத்திய அரசு வேலை: பி.இ படித்தவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.11லட்சம் சம்பளம்.

மத்திய அரசின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள Project Engineer, Project Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்

பதவி - Project Engineer, Project Manager

காலியிடங்கள் - 140

கல்வித் தகுதி - B.E, M.E, B.Tech, M.Tech

சம்பளம் - வருடத்திற்கு ரூ.7.51 லட்சம் முதல் ரூ.11.51 லட்சம் வரை வயது வரம்பு - 30-50

பணியிடம் - நொய்டா

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு / நேரடி நேர்காணல்

இணையதள முகவரி - https://www.cdac.in/

கடைசி தேதி - ஏப்ரல் 12,2023

Total Pageviews

Search This Blog