Breaking

Showing posts with label Will there be leave for schools on Saturday?. Show all posts
Showing posts with label Will there be leave for schools on Saturday?. Show all posts

Wednesday, May 25, 2022

May 25, 2022

பள்ளிகளுக்கு சனிக்கிழமை லீவ் இருக்கா..? இல்லையா..?

பள்ளிகளுக்கு சனிக்கிழமை லீவ் இருக்கா..? இல்லையா..?

வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்த நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனடியாக இதுகுறித்து முறையிட்டனர். இதை தொடர்ந்து உடனடியாக பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை தான் என அமைச்சர் மாற்றி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் சங்கரன்

Total Pageviews

Search This Blog