Breaking

Showing posts with label Director of Elementary Education Information. Show all posts
Showing posts with label Director of Elementary Education Information. Show all posts

Wednesday, March 20, 2024

Tuesday, August 23, 2022

August 23, 2022

Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை - Commissioner Proceedings



வழக்கொழிந்த 11 பதிவேடுகளை நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும்

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.

4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும். 4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORK DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு*

*பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.*

*ஆசிரியர் மனசு* திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து *மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க* ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணை...

CLICK HERE TO DOWNLOAD

Friday, May 13, 2022

May 13, 2022

கோடை விடுமுறை முடிந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது இணை செயல் முறைகள்!!

Friday, April 22, 2022

April 22, 2022

மாணவர்கள் நாளை பள்ளி வரவேண்டியதில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்!

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை

நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கல்வித்துறை அறிவிப்பு.

Total Pageviews

Search This Blog