Indian Army Jobs
December 25, 2025
Showing posts with label Bank Jobs. Show all posts
Showing posts with label Bank Jobs. Show all posts
Thursday, December 25, 2025
Saturday, September 23, 2023
JOB NEWS
September 23, 2023
கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை - கடைசி தேதி : செப்டம்பர் 30, 2023
*கரூர் வைஸ்யா வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை..!*
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Law Officer பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : கரூர் வைஸ்யா வங்கி
பதவி: Banking Apprentice
காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி : Graduation
சம்பளம் : ரூ.10,500
வயது வரம்பு : 20-24
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : இல்லை
இணையதள முகவரி : https://www.kvb.co.in/
கடைசி தேதி : செப்டம்பர் 30, 2023
Friday, September 22, 2023
Bank Jobs
September 22, 2023
IDBI வங்கியில் Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு - கடைசி தேதி : செப்டம்பர் 30,2023
*இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 600 Junior Assistant Manager பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*
நிறுவனம் : ஐடிபிஐ வங்கி
பதவி : Junior Assistant Manager
காலியிடங்கள் : 600
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
சம்பளம் : அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு : 20-25
பணியிடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
தேர்வு முறை: நேர்காணல், ஆன்லைன் தேர்வு
விண்ணப்பக்கட்டணம் : SC/ST/PWD Candidates - Rs.200/-
All Other Candidates - Rs.1000/- Mode of Payment - Online
இணையதள முகவரி : https://www.idbibank.in/
கடைசி தேதி : செப்டம்பர் 30,2023

Sunday, June 18, 2023
Sunday, June 04, 2023
Friday, March 10, 2023
JOB NEWS
March 10, 2023
10ஆம் வகுப்பு போதும். - இந்தியன் வங்கியில் வேலை...! - கடைசி தேதி - மார்ச் 13,2023
10ஆம் வகுப்பு போதும்.
- இந்தியன் வங்கியில் வேலை...!
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Office Assistant , Attender பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - இந்தியன் வங்கி
பதவி - Office Assistant , Attender
காலியிடங்கள் - 08
சம்பளம் - ரூ.8,000 - ரூ.12,000
வயது வரம்பு - 22-40
கல்வித் தகுதி - 10th, BA, B.Com
பணியிடம் - ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்
தேர்வு முறை - எழுத்துத் தேர்வு/ நேரடி நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
முகவரி - The Director, No.36, I Floor, 3rd Main Road,
TNHB Phase - I, Sathuvachary, Vellore — 632009 Tamil Nadu.
இணையதள முகவரி - https://indianbank.in
கடைசி தேதி - மார்ச் 13,2023

Monday, February 27, 2023
Bank Jobs
February 27, 2023
உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை செவ்வாய்க்கிழமை(பிப்,28) ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர் விரைந்து விண்ணப்பிக்கவும்.
பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்:
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 600
தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் வங்கி நிதியியல் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840
வயதுவரம்பு: 1.1.2023 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும், கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023
மேலும், கூடுதல் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, February 09, 2023
South Indian Bank Jobs
February 09, 2023
ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை - கடைசி தேதி: 15.02.2023
South Indian Bank Jobs with Salary Rs.13.10 Lakh - Last Date: 15.02.2023 -
ஆண்டுக்கு ரூ.13.10 லட்சம் சம்பளத்தில் சௌத் இந்தியன் வங்கியில் வேலை
சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்கள், தேடுபொறி போன்ற புரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
நிறுவனம்: சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)
பணி: Marketing for MSME & NRI Business
பணி: Social Media
பணி: Search Engine Optimisation
தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, பி,டெக்முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஆண்டுக்கு சம்பளமாக ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2023
மேலும் விவரங்கள் அறிய
CLICK HERE TO DOWNLOAD