Breaking

Showing posts with label CMAT. Show all posts
Showing posts with label CMAT. Show all posts

Saturday, April 22, 2023

April 22, 2023

மே 4-ல் MBA படிப்புக்கான CMAT நுழைவுத் தேர்வு

மே 4-ல் சிமேட் நுழைவுத் தேர்வு

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிமேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 13-ல்தொடங்கி மார்ச் 13-ம்தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வுகால அட்டவணையை என்டிஏதற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி சிமேட் தேர்வு மே 4-ம்தேதி நடத்தப்பட உள்ளது. தேர்வானது 3 மணிநேரம் நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை cmat.nta.nic.in, www.nta.ac.in ஆகிய இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். சந்தேகம் இருப்பின் 011- 4075 9000 என்றதொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Monday, March 06, 2023

March 06, 2023

Extension of last date for submission of Online Applications for the Entrance Exam for Common Management Admission Test (CMAT)-2023



Extension of last date for submission of Online Applications for the Entrance Exam for Common Management Admission Test (CMAT)-2023

Extension of last date for submission of Online Applications for the Entrance Exam for Common Management Admission Test (CMAT)-2023

The Common Management Admission Test (CMAT) is a National Level Entrance Examination for admission to management programmes in the country. This Test facilitates AICTE affiliated/ Participating Institutions to select suitable graduate candidates for admission to the Management Courses in affiliated Institutions. Online submission of applications for the above-mentioned exam is in progress at https://cmat.nta.nic.in from 13.02.2023 onwards.

In continuation to the Public Notice dated 13 February 2023 regarding submission of online application form for Common Management Admission Test (CMAT)-2023, NTA has decided to extend the last date for submission of online application form for CMAT-2023, enabling the aspiring candidate(s) to apply for the said exam. The schedule is as follows: Candidates can make corrections in the details submitted by them in their Application Form online through the Correction Window at https://cmat.nta.nic.in/, during the period when the correction/editing window is made available.

Candidates are advised to take note of the above and act accordingly. Candidates are also advised to regularly check the NTA website www.nta.ac.in and https://cmat.nta.nic.in/, for any further updates.

The candidates and their parents are advised to keep visiting the NTA website for latest updates.

For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011 40759000 or write to NTA at cmat@nta.ac.in.

CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, February 14, 2023

February 14, 2023

Public Notice for CMAT-2023 (Common Management Admission Test ) Registration



Public Notice for CMAT-2023 Registration

Inviting Online Applications for Common Management Admission Test (CMAT)-2023 The Common Management Admission Test (CMAT) is a National Level Entrance Examination for admission to management programmes in the country. This Test facilitates AICTE affiliated/ Participating Institutions to select suitable graduate candidates for admission to the Management Courses in affiliated Institutions

The candidates are requested to undertake the correction(s) very carefully as no further chance of correction will be provided.

Information about the eligibility, scheme of exam, exam centers, exam timings, exam fee, procedure for applying etc. are contained in the Information Bulletin hosted on the website of NTA https://cmat.nta.nic.in/.

Candidates who are desirous of applying for the exam may go through the Information Bulletin and apply online at https://cmat.nta.nic.in/ only during the period from 13.02.2023 to 06.03.2023 and also pay the applicable fee, online, through the payment gateway using debit/credit cards, net banking, UPI.

The candidates and their parents are advised to keep visiting the NTA website for latest updates.

For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011 40759000 or write to NTA at cmat@nta.ac.in.

CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, April 11, 2021

April 11, 2021

'சிமேட்' (CMAT) நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

‘சிமேட்’ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில் இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர ‘சிமேட்’ எனப்படும் பொது நிர்வாக நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். தேசிய தேர்வு முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வுஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி 2021-ம் ஆண்டுக்கான ‘சிமேட்’ தேர்வு கடந்த மார்ச் 31-ம் தேதி நாடு முழுவதும்278 மையங்களில் கணினிவழியில் நடைபெற்றது. இந்தத் தேர்வெழுத மொத்தம் 71,490 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 52,327 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை nta.ac.in ஆகிய இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog