TNPSC PRESS RELEASE
February 15, 2025
Showing posts with label TNPSC PRESS RELEASE. Show all posts
Showing posts with label TNPSC PRESS RELEASE. Show all posts
Saturday, February 15, 2025
Wednesday, February 14, 2024
TNPSC PRESS RELEASE
February 14, 2024
TNPSC - நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் தொடர்பான செய்தி வெளியீடு
TNPSC - நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் தொடர்பான செய்தி வெளியீடு
TNPSC - தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் தொடர்பான செய்தி வெளியீடு
CLICK HERE TO DOWNLOAD செய்தி வெளியீடு PDF
Friday, May 05, 2023
Friday, April 14, 2023
TNPSC PRESS RELEASE
April 14, 2023
Post of District Educational Officer (Group – I C Services) in School Education Department - TNPSC PRESS RELEASE
20.04.2023 முற்பகல் நடைபெற உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை எழுத்துத் தேர்விற்குரிய (கணினி வழித் தேர்வு) நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
நாள்: 13.04.2023
20.04.2023 முற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி -IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு.
செய்திக்குறிப்பு
செய்தி வெளியீட்டு எண்: 34/2023
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 37/2022, நாள் 14.12.2022- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி -IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான முதல்நிலை கணினி வழித் தேர்வு 20.04.2023 (முற்பகல்) நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Press Release No: 34/2023 Dated: 13.04.2023
Post of District Educational Officer (Group – I C Services) in School Education Department - Computer Based Test (CBT) to be held on 20.04.2023 FN.
PRESS RELEASE
The Commission had invited applications for direct recruitment to the post of District Educational Officer (Group – I C Services) in School Education Department vide.,
Notification No.37/2022, dated: 14.12.2022. Computer Based Test (CBT) mode of Preliminary Examination for the said post is scheduled to be held on 20.04.2023 FN. The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in.
The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through One Time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.
CLICK HERE TO DOWNLOAD PDF