Breaking

Showing posts with label education curricula. Show all posts
Showing posts with label education curricula. Show all posts

Friday, December 06, 2024

December 06, 2024

Standard guidelines for academic/co-curricular events in schools released! பள்ளிகளில் கல்வி சாà®°் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகள் வெளியீட

Monday, July 18, 2022

July 18, 2022

à®…à®±ிவு சாà®°்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை: இஸ்à®°ோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

à®®ாணவர்களுக்கு à®…à®±ிவு சாà®°்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என்à®±ு இஸ்à®°ோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூà®±ியுள்ளாà®°். காஞ்சிபுà®°à®®் கா.à®®ு. சுப்புà®°ாய à®®ுதலியாà®°் à®®ேல்நிலைப் பள்ளியில், தியாகம் போà®±்à®±ுவோà®®் இயக்கத்தின் சாà®°்பில் 75- வது சுதந்திà®° தினத்தினை கொண்டாட வருà®®் நிலையில், இஸ்à®°ோ விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை à®®ாணவர்களுக்கான கலந்துà®°ையாடல் நிகழ்ச்சி நடைபெà®±்றது.à®®ுன்னதாக பள்ளியில் à®®ாணவர்கள் à®…à®®ைத்திà®°ுந்த à®…à®±ிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகளை பாà®°்வையிட்டு à®®ாணவருடன் உரையாடினாà®°். நேà®±்à®±ு à®®ுன்தினம் தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடிய சிவதாணு பிள்ளைக்கு à®®ாணவர்கள் வாà®´்த்துகளை தெà®°ிவித்தனர். விà®´ாவில் அரசு மற்à®±ுà®®் தனியாà®°் பள்ளி à®®ாணவ, à®®ாணவியர் பலரின் கேள்விகளுக்கு அவர்களுக்கு எளிதில் புà®°ியுà®®் வண்ணம் விளக்கங்களை அளித்தாà®°்.இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , இந்தியாவைப் பொà®±ுத்தவரையில் தனிநபர் வளர்ச்சி தவிà®°்த்து பொது வளர்ச்சி காணுà®®் போது தான் இளைஞர்கள் à®®ேà®®்படுவாà®°்கள். புதிய காலகட்டத்தில் இளைஞர்கள் விஞ்ஞான à®…à®±ிவு வளர்ச்சியில் திறன் பட செயலாà®±்à®±ி வருகின்றனர்.

அவர்களின் நல்வழிப்படுத்துà®®் போக்கில் நாà®®் செல்ல வேண்டுà®®் . ஆசிà®°ியர்கள் பாடங்களை மட்டுà®®் கற்à®±ுத் தராமல் கூடுதல் à®…à®±ிவு வளர்ச்சியை அவர்களுக்கு தர வேண்டுà®®். à®…à®±ிவு சாà®°்ந்த கல்வி திட்டத்தில் நல்ல நிலையில் நாà®®் உள்ளோà®®். à®®ாணவ, à®®ாணவியின் கற்பனைத் திறன் விடாà®®ுயற்சி உள்ளிட்டவைகளை நாà®®் ஊக்குவித்தால் நாடு à®®ிகப்பெà®°ிய வளர்ச்சி பெà®±ுà®®். இன்னுà®®் இரண்டு ஆண்டுகளில் ஆதித்யா என்னுà®®் செயற்கைக்கோள் விட திட்டமிட்டுள்ளதாகவுà®®், சூà®°ியனுக்குà®®் பூà®®ிக்குà®®் இடையில் உள்ள நிலைப்புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிà®±ுத்தப்படுà®®் . இவ்வாà®±ு அவர் கூà®±ினாà®°். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தைச் சேà®°்ந்த அரசு மற்à®±ுà®®் தனியாà®°் பள்ளிகளைச் சேà®°்ந்த à®®ாணவ à®®ாணவியர்கள் ஆசிà®°ியர்கள் கலந்து கொண்டனர்.

Total Pageviews

Search This Blog