Breaking

Showing posts with label Tech Bee Early Career Training Program. Show all posts
Showing posts with label Tech Bee Early Career Training Program. Show all posts

Wednesday, July 06, 2022

July 06, 2022

மாணவர்களுக்கு "Tech Bee - Early Career Training Program" - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL நிறுவனம் வழங்கும் "Tech Bee - Early Career Training Program" - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

அரசுப் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்த HCL நிறுவனத்துக்கு அனுமதி

Tech Bee - Early Career Training நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து பங்கெடுக்க வைக்க வேண்டும்

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Total Pageviews

Search This Blog