update your PAN card
December 10, 2024
Showing posts with label Finance Department. Show all posts

Tuesday, December 10, 2024
Tuesday, August 01, 2023
Tamil Nadu Finance Minister Palani Vel Thiagarajan
August 01, 2023
மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை - நாள் : 31.07.2023 - PDF
செ.கு.எண் : 041 - நாள் : 31.07.2023
"எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் - முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்"
"ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை!"
மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை. CLICK HERE TO DOWNLOAD தங்கம் தென்னரசு அறிக்கை PDF
Sunday, March 19, 2023
JOB NEWS
March 19, 2023
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை - கடைசி தேதி: 2.4.2023
Infrastructure Finance Corporation of India Assistant Manager Job - Last Date: 2.4.2023
- இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை!
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Grade A)
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.80,000
வயது வரம்பு: 28.2.2023 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம், எம்பிஏ, எல்எல்பி, சிஏ அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஏதாவதொரு நிதியியல் நிறுவனத்தில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iifcl.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.4.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, January 14, 2023
Tamil Nadu Finance Minister Palani Vel Thiagarajan
January 14, 2023
நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
நிகழ் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடா்பான ஆய்வறிக்கையை பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் நிதியாண்டில் தமிழக அரசுக்கான மொத்த வருவாய் வரவுகள் ரூ.2.31 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும்.
சொந்த வரி வருவாய்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான ஆறு மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72, 441 கோடியாக உள்ளது. இது வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதமாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது, 36.92 சதவீதம் அதிகமாகும்.
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயும் வளா்ச்சி அடைந்து வருகிறது. செப்டம்பா் வரையிலான காலத்தில் பெறப்பட்ட வரியல்லாத வருவாய் ரூ.5,994 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயைக் காட்டிலும் கூடுதலாகும்.
வருவாய் குறையும்: வரி வசூல் செயல்திறன் குறைவாலும், சில வரி அல்லாத வருவாய்கள் உயா்த்தப்படாத காரணத்தாலும், மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் வருவாய் செலவினங்கள் ரூ.2.84 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பா் மாதம் வரையிலான காலத்தில் செலவுகள் ரூ.1.16 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் செலவினத்தின் அளவு ரூ.94,628 கோடியாக இருந்தது. இப்போது, 22.93 சதவீதம் அதிகமாகும். செலவு அதிகரிப்புக்குக் காரணம்: உதவித் தொகைகள், ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலத்தில், சம்பளங்களுக்காக ரூ.37,621 கோடியும், ஓய்வூதியங்கள், ஓய்வு காலப் பலன்களுக்காக ரூ.16,226 கோடியும், ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக ரூ.5,286 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச செலவு: உதவித் தொகைகள், நிதி மாற்றங்கள் போன்றவற்றுக்காக ரூ.41,074 கோடியும், வட்டி செலுத்தியதற்காக ரூ.16,117 கோடியும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.4 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
வரவு - செலவு விவரம்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரை
வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி
செலவினம் ரூ.1,16,328 கோடி
பற்றாக்குறை ரூ.4,185 கோடி

Wednesday, October 26, 2022
G.O
October 26, 2022
G.O Ms. No. 334 Dt: October 22, 2022 Finance Department – Enhancing the delegation of powers to the Secretaries to Government - Revised Orders - Issued
அரசு செயலாளர்களுக்கு அதிகாரப் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல் - திருத்தப்பட்ட ஆணைகள் - அரசாணை வெளியீடு!
G.O Ms. No. 334 Dt: October 22, 2022 Finance Department – Enhancing the delegation of powers to the Secretaries to Government - Revised Orders - Issued
ORDER:
Under Rule 10 read with Rule 39 of the Tamil Nadu Government Business Rules and Secretariat Instructions, all cases involving the State’s finances have to be referred to Finance Department except those for which general delegations have been indicated by the Finance Department.
2. In the Government Order read above, certain financial powers have been delegated to the Secretaries to Government and Departments of Secretariat so as to dispose of cases expeditiously without reference to Finance Department.
3. The Government have now decided to enhance the delegation of powers to enable disposal of cases without reference to Finance Department. Therefore, revision of orders issued in G.O.Ms.No.519, Finance (Salaries) Department, Dated 29.09.1997 is necessary.
4. Accordingly, the Government hereby prescribes delegation of powers to the Secretaries to Government and Departments of Secretariat as specified in the Annexure to this order.
5. While issuing orders in the cases covered under these delegations, the Departments of Secretariat are requested to add the following as last paragraph to their order as below:- “ This order does not require the concurrence of Finance Department as per G.O.Ms. No.334, Finance (BG-I) Department, dated. 22.10.2022.
CLICK HERE TO DOWNLOAD

Saturday, August 20, 2022
SECRETARY FINANCE DEPARTMENT
August 20, 2022
IFHRMS - 2023-2024ஆம் ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரித்தல் சார்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் / நிதித் துறைச் செயலாளரின் கடிதம்
2023-2024ஆம் ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரித்தல் சார்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் / நிதித் துறைச் செயலாளரின் கடிதம்
Letter No. 35640/BG-I/ 2022 Dt: August 18, 2022 - BUDGET 2023-2024 – Preparation and Submission of Number Statement in the – Instructions issued - Regarding
கடிதம் எண். 35640/BG-I/ 2022 Dt: ஆகஸ்ட் 18, 2022 - பட்ஜெட் 2023-2024 – IFHRMS இல் எண் அறிக்கையைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் – வழங்கப்பட்ட வழிமுறைகள் - தொடர்பாக.

Thursday, July 21, 2022
NHIS
July 21, 2022
G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD