Breaking

Showing posts with label Exam Question Paper. Show all posts
Showing posts with label Exam Question Paper. Show all posts

Monday, November 03, 2025

Friday, October 31, 2025

October 31, 2025

Future ready அக்டோபர் வினாத்தாள்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய இன்றே கடைசி நாள்...



Future ready அக்டோபர் வினாத்தாள்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய இன்றே கடைசி நாள்.. Today is the last day for teachers to download Future Ready October question papers....

9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்சிந்தனை வினாக்களை எதிர்க்கொள்ளும் திறனை வளர்த்திட மாதாந்திர Future Read பயிற்சி அளிக்கப்படவுள்ளது 1 முதல் 5 ஆம் வகுப்புக்கான Future ready வினாத்தாள்களை ஆசிரியர்களை CMS வலைதளம் வழியாக அணுகலாம் . 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான Fature ready மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் வினாத்தாள்களை ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

. இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் , வினா அமைப்பு . தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அக்டோபர் மாதத்திற்கான வினாத்தாளை 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .

Monday, January 20, 2025

Sunday, March 24, 2024

Wednesday, December 13, 2023

December 13, 2023

4,5th - Term 2 Maths Question Paper Now Available - EMIS Website - Direct Link



4,5 வகுப்புகளுக்கு தற்போது கணக்கு வினாத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்

🦋 EE SUMMATIVE ASSESSMENT QUESTION PAPER DOWNLOAD

Step 1: CLICK HERE

Step 2: Login

Step 3: Descriptive

Step 4: Download question paper

Step 5: Download

▪️ வகுப்பு 4 & 5 கணக்கு வினாத்தாள்

இன்று (15-12-2023) காலை 9 மணி முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

🔗 அதற்கான நேரடி லிங்க் CLICK HERE 1, 2 and 3 std Term 2 Question paper available now.

Term II - 1, 2 and 3 std question paper available now.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பிற்கு நாளை நடைபெற இருக்கும் தேர்விற்கான வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

TN EE mission

Download Link👇👇👇

CLICK HERE

Step 1:

exam.tnschools.gov.in

Step 2:

Login

Step 3:

Descriptive

Step 4:

Download question paper

Step 5:

Download

▪️ *வகுப்பு 1,2 & 3 தமிழ் வினாத்தாள்*

இன்று *(13-12-2023) காலை 9 மணி* முதல் *1,2 & 3-ஆம் வகுப்பு* தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

🔗 *அதற்கான நேரடி லிங்க்*

exam.tnschools.gov.in

*குறிப்பு:*

📌 *தொடக்கப் பள்ளிகள்* FEEDBACK தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. (22-Dec-2023) அன்று feedback சமர்ப்பித்தால் போதும்.

📌 *நடுநிலைப் பள்ளிகள்* 6,7 & 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான FEEDBACK சமர்ப்பித்த பிறகே எண்ணும் எழுத்தும் வகுப்பிற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்ய முடியும்.
December 13, 2023

Question Paper Download - Feedback Submission Regarding



Question Paper Download - Feedback Submission Regarding

SUMMATIVE ASSESSMENT FEEDBACK SUBMISSION REGARDING

தொடக்கப் பள்ளிகள்

அனைத்து பாடத்திற்கும் Event End Date 22-Dec-2023 என்பதால் 22-Dec-2023 தேதிக்கு பிறகு feedback சமர்ப்பித்தால் போதும்.

நடுநிலைப் பள்ளிகள்

6,7,8 ஆம் வகுப்பிற்கு Event End Date அடுத்த நாளே என்பதால் அந்த வகுப்பிற்கு Feedback சமர்பித்தால் மட்டுமே அடுத்த பாடத்திற்கான வினாத்தாள் (வகுப்பு 1-8) டவுன்லோட் செய்ய முடியும்.

Step 1:

exam.tnschools.gov.in

Step 2:

Login

Step 3:

Descriptive

Step 4:

Download question paper

Step 5:

Download

▪️ *வகுப்பு 1,2 & 3 தமிழ் வினாத்தாள்*

இன்று *(13-12-2023) காலை 9 மணி* முதல் *1,2 & 3-ஆம் வகுப்பு* தமிழ் பாடத்திற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

🔗 *அதற்கான நேரடி லிங்க்*

exam.tnschools.gov.in

*குறிப்பு:*

📌 *தொடக்கப் பள்ளிகள்* FEEDBACK தற்போது சமர்ப்பிக்க தேவையில்லை. (22-Dec-2023) அன்று feedback சமர்ப்பித்தால் போதும்.

📌 *நடுநிலைப் பள்ளிகள்* 6,7 & 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான FEEDBACK சமர்ப்பித்த பிறகே எண்ணும் எழுத்தும் வகுப்பிற்கான வினாத்தாளினை டவுன்லோட் செய்ய முடியும்.

Tuesday, August 08, 2023

August 08, 2023

TNUSRB Police Constable Exam Model Question Papers - Tamil Eligibility Test - PDF



இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 -Model QuestionsTamil Eligibility Test TNUSRB Police Constable Exam Model Question Papers - Tamil Eligibility Test - PDF

CLICK HERE TO DOWNLOAD Tamil Eligibility Test PDF
August 08, 2023

TNUSRB Police Constable Exam Model Question Papers - General Knowledge Test - PDF



இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 - Model Questions General Knowledge Test - PDF

TNUSRB Police Constable Exam Model Question Papers - General Knowledge Test - PDF


CLICK HERE TO DOWNLOAD General Knowledge Test PDF
August 08, 2023

TNUSRB Police Constable Exam Model Question Papers - Psychology Test - PDF



இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்- Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen -2023 - Model Questions - Psychology Test - PDF

TNUSRB Police Constable Exam Model Question Papers - Psychology Test - PDF

CLICK HERE TO DOWNLOAD Psychology Test - PDF

Thursday, April 06, 2023

April 06, 2023

4 - 9th Std | இறுதி ஆண்டு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான Link & Download செய்யும் வழிமுறைகள்.


4 - 9th Std | இறுதி ஆண்டு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான Link & Download செய்யும் வழிமுறைகள் - 4 - 9th Std | Link & Download Instructions to Download Final Year Exam Question Paper
4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link & Download செய்யும் வழிமுறைகள்...
இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர்... 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும். How to Download - Instructions
CLICK HERE TO DOWNLOAD PDF

Question download Link
CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog