பொதுப்பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் National Teachers' Union insists on relaxation of marks for general category candidates
This Tamil news report details a request from the National Teachers' Association regarding Teacher Eligibility Test (TET) marks
The Association thanks the Education Minister for reducing the qualifying marks to 40% (60 marks) for disabled candidates.
However, they express disappointment that a similar relaxation for General Category candidates and all women was not included in the recent Government Order.
The Association urges the Tamil Nadu government to implement a 40% passing mark for these groups, citing similar regulations in Bihar.
- தேசிய ஆசிரியர் சங் கத்தின் தமிழக பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிரியர் தகுதித்தேர் பெண் சதவீதம் தொடர் வுக்கான தேர்ச்சி மதிப் 'பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் வைக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக் கான தகுதித் தேர்வு மதிப் பெண் குறைப்பு கோரிக் கையை உரிய வழியில்
பரிசீலனை செய்து அவர் களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாக (60மதிப் பெண்) நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதற்கு உறு துணையாக இருந்த இயக் குனர்களுக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறோம்.
அதேசமயம், பீகார் மாநி லத்தில் பொதுப்பிரிவினர் மற்றும் அனைத்து மகளி ருக்கான தேர்ச்சி 40 சதவீதமாக (60 எஸ்டிஇடி மதிப்பெண்) நிர்ணயிக்கப்
பட்டுள்ளது.
அதே போன்று, தமிழகத்திலும் நிர்ணயம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி இருந்தோம். இக்கோ ரிக்கை தற்போது வெளி யான அரசாணையில் இல்லை.
இது பொதுப்பி ரிவினரை ஏமாற்றத்துக் குள்ளாக்கியுள்ளது.
எனவே, பொதுப்பிரிவி னர், அனைத்து மகளிர்க ளுக்கும் உரிய மதிப்பெண் தளர்வு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
Friday, February 27, 2026
பொதுப்பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வேண்டும் - தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.