Breaking

Showing posts with label Entrepreneurship Development. Show all posts
Showing posts with label Entrepreneurship Development. Show all posts

Sunday, September 11, 2022

September 11, 2022

சொந்தமாக தொழில் தொடங்குபவர்கள் கவனத்திற்கு - தொழில்முனைவோர் கருத்தரங்கம்

Attention self-starters - Entrepreneurship Seminar

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்

சொந்தமாக தொழில் தொடங்க விருப்பம் உடையவர்களுக்கு, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த, இணையவழி பயிற்சி வரும் 13.09.2022 தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னையில் நடைபெறும் என்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18-30 வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியடப்பட்ட செய்திக் குறிப்பில், " முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்" என்றுதெரிவித்தது

மேலும் விவரங்களுக்கு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082 8668102600, 9444557654

Thursday, August 18, 2022

August 18, 2022

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் - செய்தி வெளியீடு எண்: 1432

PRESS RELEASE

Entrepreneurship Development and Innovation Institute is to organize Webinar on Export Import Procedures & Documentation

Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing ‘Webinar on Export Import Procedures & Documentation’’ from 24.08.2022 to 26.08.2022 (Time: 02.30 pm to 5.30pm) at EDII, Parthasarathy Koil Street, SIDCO Industrial Estate, Ekkaduthangal, Chennai – 600 032.

In India, opportunity for Export & Import is very exciting and the size of the business is increasing rapidly.

To be successful, one has to be thorough with all procedures related to Export & Import. Participants will be taught on Basics of International Trade, International Marketing methods, Licensing procedures, Identifying potential products for exports, Product classification and its Harmonized System codes, information on importers and markets, Processing and negotiating an Export Order.

Besides, inputs on topics such as India's Foreign Trade Policy, Export Incentives, Export Finance, Export Promotion Schemes & Incentives for Exporters will also be covered during the training programme.

Interested candidates above 18 years of age with 10th std qualification may register their names with EDII, Website. Entrepreneurs who are already in export business may also enroll to sharpen their skills

For more information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information. Pre registration required



செய்தி வெளியீடு எண்: 1432 நாள்: 18.08.2022

ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம்

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் (அரை நாள்) பயிற்சியினை வரும் 24.08.2022 தேதி முதல் 26.08.2022-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII) நடத்த உள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்

முன்பதிவு அவசியம்:

. | தமிழ்நாடு தொழில் முனைவோர் 8668102600.9444557654,

மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், 044-22252081/22252082

சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி www.editn.in

கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல்,

சென்னை - 600 032.

வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

CLICK HERE TO DOWNLOAD TAMIL

CLICK HERE TO DOWNLOAD ENGLISH

Sunday, April 03, 2022

April 03, 2022

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையகரகம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் பயிற்சி - செய்தி வெளியீடு எண் : 528 - 03.04.2022

Total Pageviews

Search This Blog