ஜாக்டோ ஜியோ
August 01, 2022
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி
"கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார், முதலமைச்சரை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கான தேதியை கேட்டுள்ளோம்"
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி
முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு
5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு
அரசு ஜாக்டோ-ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்
ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல். போராட்டத்தை தள்ளிவைப்பது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர். நிதி அமைச்சரின் செயல்பாடுகள், அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்