TNSED APP
December 12, 2024
Showing posts with label TNSED. Show all posts
Showing posts with label TNSED. Show all posts
Thursday, December 12, 2024
Monday, November 18, 2024
Saturday, October 12, 2024
Wednesday, October 09, 2024
Sunday, September 01, 2024
Saturday, January 13, 2024
TNSED
January 13, 2024
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ‘கட்' அடித்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் - சாதகமா, பாதகமா?
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ‘கட்' அடித்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் - சாதகமா, பாதகமா?
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நடைமுறை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் 2015-ம் ஆண்டு முதல் ‘எமிஸ்’ (EMIS - Education Management Information System) என்ற இணையதளம் வாயிலாக பல்வேறு திட்டங்கள், இணைச் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தி, அவை பயன்பாட்டில் உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ‘பயோ மெட்ரிக்’ மற்றும் பதிவேடு மூலம் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு 2021-22 கல்வியாண்டில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ‘எமிஸ்’ இணையதளத்தில் இதரப் பணிகள் மற்றும் சர்வர் பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பிரத்யேகமாக ‘TNSED Attendance’ என்ற புதிய செயலி கடந்த 2022-23 கல்வியாண்டில் அக்டோபர் மாதம் சோதனை முறையில் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், கடந்த 2023 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் இச்செயலி மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் செயலி அப்டேட் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை காலை, மாலை என இருவேளையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரத்தை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது சில நேரங்களில் பெற்றோருக்கு கூட தெரியாமல் இருக்கலாம்.
மாணவர்களின் நிலையை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊரகப் பகுதிகளில் விழிப்புணர்வு அடையாத சில பெற்றோர் உள்ளனர். அவர்கள், இந்த எஸ்எம்எஸ் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது. இருப்பினும் இது நல்லதொரு முன்முயற்சியே. சில குடும்பங்களில் படிப்பறிவு உடைய பெற்றோரைக் காட்டிலும், படிப்பறிவு இல்லாத அறியாமையுடன் கூடிய பெற்றோர். தங்கள் குழந்தைகளை அக்கறையோடு நல்வழிப்படுத்துவதை காண முடிகிறது. ஆனாலும் அவர்களை இந்த எஸ்எம்எஸ் முறை போய் சேரவில்லை என்றே நாங்கள் நடைமுறைப்படுத்தும் போது அறிய முடிந்தது.
படிப்பறிவு இல்லாத பெற்றோர் இருந்தால், அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் அவ்வப்போது பள்ளிக்கு வரச்செய்து, குறிப்பிட்ட மாணவனின் தரநிலை குறித்து நேரில் எடுத்துச் சொல்வது மிகச்சிறந்த முறை. அப்படி வரும் போது, அவர்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ் வழியான பள்ளிக்கு வந்தது குறித்த இந்தத் தகவலை பார்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லது கிராமங்களில் அவர்களது உறவுநிலை மற்றும் சுற்றத்தாரைக் கொண்டு இதை பார்க்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தலாம். இந்த மாதிரியான முயற்சிகள் இன்னும் பலனை அளிக்கும். ஆனாலும், ஒரு மாணவன் பள்ளிக்கு வராத தகவல் உடனுக்கு உடன் செல்பேசி வழியே அவனது பெற்றோருக்கு செல்வது நல்ல நடைமுறையே” என்று தெரிவிக்கின்றனர்.
Wednesday, September 20, 2023
TNSED
September 20, 2023
TNSED : 4th , 5th Std - First Term Question Papers 2023 - Download - PDF
4th - First Term Question Papers Download
Tamil - Download here
English- Download here
Maths T/M - Download here
Maths E/M- Download here
Science T/M- Download here
Science E/M- Download here
Social science T/M- Download here
Social science. E/M- Download here
5th Std - First Term Question Papers Download
Tamil - Download here
English- Download here
Maths T/M - Download here
Maths E/M- Download here
Science T/M- Download here
Science E/M- Download here
Social science T/M- Download here
Social science. E/M- Download here
Tuesday, August 08, 2023
TNSED
August 08, 2023
TNSED App - 4th & 5th Monthly Test Question Paper Published
TNSED App - 4th & 5th Monthly Test Question Paper Published
4 மற்றும் 5-ஆம் வகுப்பிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர எழுத்து தேர்வு வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
4th & 5th Monthly Test Question Paper
CLICK HERE TO DOWNLOAD 4th Std PDF
CLICK HERE TO DOWNLOAD 5th Std PDF
Join Telegram App For More PDF - https://t.me/Kalviseithi2/14974
Wednesday, July 19, 2023
Thursday, July 13, 2023
Tuesday, July 11, 2023
Sunday, June 18, 2023
Thursday, June 15, 2023
Saturday, May 27, 2023
Thursday, May 25, 2023
Monday, May 22, 2023
Wednesday, April 19, 2023
TNSED App Guidelines
April 19, 2023
TNSED APP - எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை !!!
TNSED APP - எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை -
TNSED APP - SERVER PROBLEM IN NUMBER AND LITERATURE EXAMINATION
TNSED APP-ல் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்...
Dear trs server down. The regarding issue has been reported.As soon as it will be rectified.
TNSED APP-ல் 1,2,3-ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் தேர்வில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்...
Dear trs server down. The regarding issue has been reported.As soon as it will be rectified.
Sunday, March 05, 2023
TNSED
March 05, 2023
TNSED Administrators App - CEO/DEO/BEO/BRTE மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை
TNSED Administrators App - CEO/DEO/BEO/BRTE மாதம்தோறும் ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை
CLICK HERE TO DOWNLOAD ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை PDF
CLICK HERE TO DOWNLOAD ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை PDF
Thursday, February 23, 2023
TNSED Attendance
February 23, 2023
TNSED - EE - FA(B) Module 3 மதிப்பீடு செய்ய இன்றே 23/02/2023 கடைசி நாள்
TNSED : EE - FA(B) Module 3 மதிப்பீடு செய்ய இன்றே கடைசி நாள் - Today 23/02/2023 is the last day to evaluate TNSED - EE - FA(B) Module 3
FA(B) Module 3 காலக்கெடு இன்று ( 23/02/2023 ) நிறைவடைகிறது.நாளை Open ஆகாது. விடுபட்ட மாணவர்களுக்கு விரைந்து முடித்து விடுங்கள்
CLICK HERE TO DOWNLOAD PDF
Monday, February 20, 2023
TNSED School App
February 20, 2023
TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்
TNSED - Attendance App - Various changes in new version - TNSED - Attendance App - புதிய version -ல் பல்வேறு மாற்றங்கள்
TNSED Attendance App New Update
📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.
📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically.
📌 Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.
📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.
Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள். Answer them, for doubts refer the PDF given above.
TNSED Attendance App Update News
CLICK HERE TO DOWNLOAD TNSED Attendance App Update News
App Link :
CLICK HERE TO DOWNLOAD App Link
TNSED Attendance App New Update
📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.
📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically.
📌 Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.
📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.
Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள். Answer them, for doubts refer the PDF given above.
TNSED Attendance App Update News
CLICK HERE TO DOWNLOAD TNSED Attendance App Update News
App Link :
CLICK HERE TO DOWNLOAD App Link




