Breaking

Showing posts with label Teachers needed. Show all posts
Showing posts with label Teachers needed. Show all posts

Thursday, November 03, 2022

November 03, 2022

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டுà®®்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4% அகவிலைப்படிஉயா்வை வழங்க வேண்டுà®®்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்கள், ஆசிà®°ியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுà®®் என்à®±ு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுà®±ுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிà®´à®®ை வெளியிட்ட à®…à®±ிக்கை: மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாà®°ா்களுக்கு எந்த தேதியிலிà®°ுந்து அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொà®´ுதெல்லாà®®் அதே தேதியிலிà®°ுந்து தமிழக அரசு ஊழியா்கள், ஆசிà®°ியா்கள் மற்à®±ுà®®் ஓய்வூதியதாà®°ா்களுக்குà®®் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருà®®் நடைà®®ுà®±ை. ஆனால், திà®®ுக ஆட்சியில் அது நடைà®®ுà®±ைப்படுத்தப்படவில்லை.

மத்திய அரசு ஊழியா்கள், ஆசிà®°ியா்கள் மற்à®±ுà®®் ஓய்வூதியதாà®°ா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 14 சதவீதம் உயா்த்தி, அதாவது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி அதனை 2021 ஜூலை 1 à®®ுதல் à®°ொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நடைà®®ுà®±ையை பின்பற்à®±ாமல் 2022 ஜனவரி 1 à®®ுதல் 14 சதவீத அகவிலைப்படி உயா்வை à®®ாநில அரசு ஊழியா்களுக்கு வழங்கியது. இதேபோன்à®±ு மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை 3 சதவீதம் உயா்த்தி அதாவது, 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயா்த்தி 2022 ஜனவரி 1 à®®ுதல் à®°ொக்கமாக மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2022 ஜூலை 1 à®®ுதல்தான் வழங்கப்பட்டது.

தற்போது 2022 ஜூலை 1 à®®ுதல் à®®ேலுà®®் 4 சதவீதம் அகவிலைப்படி உயா்வை அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயா்த்தி மத்திய à®…à®±ிவித்து à®’à®°ு à®®ாதத்துக்கு à®®ேலாகியுள்ளது. ஆனால், திà®®ுக அரசு வழக்கம்போல à®®ௌனமாகவே உள்ளது. இது கண்டனத்துக்குà®°ியது.

இந்த விவகாரத்தில் à®®ுதல்வா் உடனடியாக தலையிட்டு அரசு ஊழியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1 à®®ுதல் வழங்க வேண்டுà®®் என்à®±ு கூà®±ியுள்ளாா்.

Wednesday, May 11, 2022

Total Pageviews

Search This Blog