Breaking

Showing posts with label meeting. Show all posts
Showing posts with label meeting. Show all posts

Saturday, August 27, 2022

August 27, 2022

06.09.2022 மற்றும் 07.09.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம்



மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 06.09.2022 மற்றும் 07.09.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் நியமனம் தகவல் - தெரிவித்தல் - சார்பு.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Friday, August 19, 2022

August 19, 2022

பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம்

தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை -தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்பட வேண்டிய புத்தகங்கள், சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளின் செயலாக்கம் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



Monday, March 21, 2022

March 21, 2022

மதுரை மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!



இதையும் படிக்க | ‘கல்விக் கடன் ரத்து’ : அமைச்சா் பொன்முடி உறுதி



மதுரை மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் 30.03.2022 & 31.03.2022 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

Madurai Review Meeting dse Proceedings - Download here

Total Pageviews

Search This Blog