Breaking

Showing posts with label Minority Scholarship. Show all posts
Showing posts with label Minority Scholarship. Show all posts

Wednesday, October 07, 2026

Tuesday, October 06, 2026

Wednesday, March 25, 2026

Sunday, December 14, 2025

Tuesday, October 28, 2025

Monday, April 21, 2025

Friday, March 14, 2025

Thursday, January 16, 2025

Tuesday, January 14, 2025

Wednesday, January 01, 2025

January 01, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் உதவிப்பணம் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

Tuesday, December 10, 2024

Friday, December 06, 2024

Thursday, November 28, 2024

Monday, November 18, 2024

Wednesday, April 10, 2024

Monday, February 26, 2024

Wednesday, February 07, 2024

February 07, 2024

Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date



மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் . Students can apply for the scholarship provided by the World Government - February 29 is the last date

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உலக அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். https://ssp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் வருகிற பிப்ரவரி 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

Tuesday, January 23, 2024

January 23, 2024

மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75000 வரை தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை



கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை

கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெங்களூரை சார்ந்த தனியார் நிறுவனம் (SAROJINI DAMODARAN FOUNDATION) மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல் 2023-2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி கல்வி பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகையானது சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் வழங்கிடும் வகையில் கீழ்காணும் விவரங்களின் அடிப்படையில் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகையானது ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000/- முதல் ரூ.75,000/-வரை கல்வி தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகையானது மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தற்போது கல்வி ஆண்டில் (2023-2024) முதலாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இதில் குறைந்தபட்சம் 60% சதவீதம் பெற்றிருத்தல் வேண்டும். > பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும்.

> மாற்றுத்திறன் சதவீதமானது 40% மேல் இருத்தல் வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் 31.01.2024-க்குள் www.vidyadhan.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கலாகிறது. மேலும், இக்கல்வி உதவித்தொகை குறித்தான விபரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் மற்றும் முகவரியை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

vable@sdfoundationindia.com

Contact 9663517131 SAROJINI DAMODARAN FOUNDATION (Reg NO.273-99-2000) No. 383, 42 Cross, 9th Main, 5th Block, Jayanagar, Bangalore - 560 041 Ph 080-4915 5900 / www.sdfoundationindia.com

Sunday, September 24, 2023

September 24, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Free Education upto 12th Std. to all i.e. tuition fee will not be collected and the amount will be reimbursed by Government. Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Public Examination fee for 10th and 12th Std.

Adi Dravida, a tribe Scholarships for students - ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது

Sunday, September 17, 2023

September 17, 2023

கல்விக் கடன் பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்



கல்விக் கடன் பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறத்தில் ரூ.1,20,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு படிக்க 3 சதவீத வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்.16) பெற்று, பூா்த்தி செய்து ஜாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.

Total Pageviews

Search This Blog