Breaking

Showing posts with label Compassionate Railway Employees. Show all posts
Showing posts with label Compassionate Railway Employees. Show all posts

Monday, April 25, 2022

April 25, 2022

கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்: ரயில்வே அமைச்சகம்

Compassionate railway workers have been given until May 2023 to pass Class 10. S. Venkatesh MP said that more time should be given. Had written a letter to the Minister of Railways.

Those who have joined the railway work on loan basis have been given till May 2023 to pass 10th class. The Ministry of Railways gave the opportunity to those who joined the work on compassionate grounds. சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம்

கருணஅடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அவகாசம் வழங்கியது.

Total Pageviews

Search This Blog