SI
April 08, 2022
444 எஸ்ஐ பதவிகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
Tamil Nadu Uniformed Personnel Selection Board Notice; Announced to apply from 8.3.2022 to 7.4.2022 (yesterday). In this situation, there were requests from various quarters to extend the application date for pro-analyst vacancies. Following that, it has been announced that you can apply till the 17th which will be extended for 10 days. Doubts can be directed to the Board Control Room on 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 978903725.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு; 8.3.2022 முதல் 7.4.2022 (நேற்று) வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து மேலும், 10 நாட்கள் நீட்டித்து வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையின் 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 978903725 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.