Breaking

Showing posts with label Ennum Ezhuthum Training. Show all posts
Showing posts with label Ennum Ezhuthum Training. Show all posts

Monday, December 23, 2024

Monday, June 19, 2023

Thursday, March 09, 2023

March 09, 2023

Ennum Ezhuthum - Assessment Schedule 2022 - 2023 - எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கால அட்டவணை

எண்ணும் எழுத்தும் மதிப்பீடு - கால அட்டவணை

Ennum Ezhuthum - Assessment Schedule 2022 - 2023

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, September 22, 2022

September 22, 2022

Ennum Ezhuthum - Term 2 - Block level Training Schedule - எண்ணும் எழுத்தும் பயிற்சி கால அட்டவணை

Ennum Ezhuthum - Term 2 - Block level Training Schedule

எண்ணும் எழுத்தும் பயிற்சி கால அட்டவணை

Tuesday, September 20, 2022

September 20, 2022

Numeracy Program - எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டம்: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் தொடக்கம் - Numeracy Program: Begins Oct. 10 for students in grades 1 to 5

Classes for students of classes 1 to 5 will start on October 10 as the numeracy program is being implemented. A letter from the Director of the State Education Research and Training Institute informed that 3 days training will be conducted from October 6 to October 8 for all teachers teaching classes 1-5.

சென்னை : எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.10-ல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. 1-5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அக்.6 முதல் அக்.8 வரை 3 நாட்கள் பயிற்சி நடத்தப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

Thursday, September 15, 2022

September 15, 2022

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-2023 எண்ணும் எழுத்து சார்ந்து மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ள கருத்தாளர்களை பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - சார்பு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-2023 எண்ணும் எழுத்து சார்ந்து மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ள கருத்தாளர்களை பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - சார்பு

1 - 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்..

திருச்சிராப்பள்ளிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முன்னிலை:திரு.ர.பாலமுரளி, எம்ஏ, பி.எட்,

ந.க.எண். 938/பயிற்சி/2022. நாள்: 12.09.2022.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-2023 எண்ணும் எழுத்து சார்ந்து மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ள கருத்தாளர்களை பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - சார்பு.

1. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனரின் செயல்முறைகள்.

ந.க.எண். 2411/ஈ2/2021. நாள்: .09.2022.

2. பள்ளிக்கல்வித் (ERT)துறை அரசாணை எண் 147 நாள்: 22.10.2021

பொருள்:

பார்வை:

**********



2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராயச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் முதல் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு பாடபொருள் உருவாக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1 முதல் 5 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி KSR பொறியியல் கல்லூரி திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் 19.09.2022 அன்று தமிழ் பாடத்திற்கும், 20.09.2022 அன்று ஆங்கிலப்பாடத்திற்கும், 21.09.2022 அன்று கணித பாடத்திற்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் முதன்மை கருத்தாளார்களாக செயல்பட உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் பாடவாரியாக இணைக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 23, 2022

Thursday, July 14, 2022

July 14, 2022

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்ப

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு. 20.07.2022 ஆம் தேதிக்குள் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடு Baseline Survey பணியை முடிக்க வேண்டும் என SCERT இயக்குநர் அறிவிப்பு

Saturday, June 11, 2022

June 11, 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்

13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்

Wednesday, May 11, 2022

Tuesday, April 05, 2022

April 05, 2022

Ennum Ezhuthu - 3rd Module Question And Answer



எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் -3 -கேள்விகள் & உத்தேச விடைகள் :

🚦எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் –

QUESTIONS - Download here

🚦எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் -

ANSWER KEY - Download here

🚦எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் 

 3rd Modules direct link - View here

🚦எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகம் கலந்து கொள்ளும் வழிமுறை 

Download here

Monday, April 04, 2022

April 04, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

எண்ணும் எழுத்தும் பயிற்சி - Module -3-Link Now opened

ண்ணும் எழுத்தும் பயிற்சி Module -3

CLICK HERE TO VIEW THE LINK

Link ஐ பயன்படுத்தி கலந்து கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி link -ல் சென்று பயிற்சியை மேற்கொள்ளும் வழிமுறை..

https://youtu.be/P4EWy0LLj9M

அனைத்து ஆசிரியர்களும் (1-5) தவறாது பயிற்சிகளை முடிக்க கேட்டுக்கொள்கிறோம்!

Tuesday, March 15, 2022

March 15, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

Saturday, February 26, 2022

February 26, 2022

எண்ணும் எழுத்தும் இரண்டாவது கட்டக பயிற்சிக்கான கேள்வி மற்றும் விடைகள் - Ennum Ezhuthum Training 2nd Model - Question And Answer

Ennum Ezhuthum Training 2nd Model - Question And Answer

எண்ணும் எழுத்தும் இரண்டாவது கட்டக பயிற்சிக்கான கேள்வி மற்றும் விடைகள்

Monday, February 14, 2022

February 14, 2022

Ennum Ezhuthum Training - Quiz Question & Answer

Ennum Ezhuthum Training - Quiz Question & Answer

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்கான கேள்வி மற்றும் பதில்

Module - 1 ( 09.02.2022 - 12.02.2022 )

மொத்தம் 13 செயல்பாடுகள்..

கடைசியாக Quiz

அதில், செயல்பாடு 4&9 வீடியோ...

செயல்பாடு 6 & 12 H5P வினாடி வினா..

கடைசியாக, QUIZ இல் 19 கேள்விகள் இருக்கும்...

Ennum Ezhuthum Training - Module 1 - Quiz Question - Download here

Ennum Ezhuthum Training - Module 1 - Quiz Answer - Download here

Total Pageviews

Search This Blog