Breaking

Showing posts with label transferred. Show all posts
Showing posts with label transferred. Show all posts

Tuesday, September 12, 2023

September 12, 2023

2 IPS அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.



2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தை முறையாக கையாளாததால் இணை ஆணையர் திஷா மிட்டலும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

Friday, August 19, 2022

August 19, 2022

13.11.2019 அன்று பதவி உயர்வு / பணி மாறுதல் பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 79 பேருக்கு பணிவரன்முறை செய்தல் சார்ந்து விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Total Pageviews

Search This Blog