TET Passing Marks
April 06, 2026
Showing posts with label Adi Dravidar. Show all posts

Monday, April 06, 2026
Monday, March 30, 2026
Friday, March 20, 2026
Tuesday, November 18, 2025
Sunday, October 26, 2025
Monday, October 21, 2024
Thursday, October 03, 2024
Monday, June 03, 2024
Tuesday, March 12, 2024
Friday, January 26, 2024
hostel students
January 26, 2024
பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் விடுதி உணவு கட்டணம் உயர்வு

இது குறித்து அவை வெளியிடுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ,மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Thursday, November 09, 2023
Dir Proceedings
November 09, 2023
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் சார்ந்த கோப்புகளை ஆதி திராவிடர் நலத் துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவு
Directed to send the files related to incentive pay to the teachers to the Director of Adi Dravidar Welfare Department
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் சார்ந்த கோப்புகளை ஆதி திராவிடர் இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவு
மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்களுக்கு உயர்கல்வி க்கான ஊக்க ஊதியம் அனுமதிக்க வழங்கப்பட்ட அதிகாரம் ரத்து செய்து ஆதி திராவிடர் நல இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் சார்ந்த கோப்புகளை ஆதி திராவிடர் இயக்குநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவு...

Sunday, September 24, 2023
SCHOLARSHIP
September 24, 2023
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Free Education upto 12th Std. to all i.e. tuition fee will not be collected and the amount will be reimbursed by Government. Adi Dravidar and Tribal Welfare Department -Scholarship - Public Examination fee for 10th and 12th Std.
Adi Dravida, a tribe Scholarships for students - ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை மாதாமாதம் வழங்கப்படுகிறது

Saturday, September 23, 2023
IAS
September 23, 2023
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பெட்ரோல் பங்க் அமைக்க குறைந்த வட்டியில் கடன் - கலெக்டர் தகவல்

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த்ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

Saturday, September 02, 2023
Adi Dravidar and Tribal Welfare Department
September 02, 2023
13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதி தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:
தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், சேலம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விருதுநகா், கோவை ஆகிய மாவட்டங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களை முழு நேர பணியாளா்களாக மாற்றி, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென ஆதிதிராவிடா் நல இயக்குநா் தரப்பில் இருந்து அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று, 98 தூய்மைப் பணியாளா்களும் முழு நேர பணியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அளிக்கப்படும்.
ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும், விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தைக் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Press Release
September 02, 2023
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு எண் : 1800 நாள் : 02.09.2023
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண் : 1800 நாள் : 02.09.2023
செய்தி வெளியீடு
விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 10௦௦ பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 5௦௦ நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 15௦௦ குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45.00 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித் தரப்படும்" 2. மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2௦23-2024 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 5௦௦ நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79,28,40,000/- (ரூபாய் எழுபத்து ஒன்பது கோடியே ஒருபத்து எட்டு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
3. மேற்கண்ட 1500௦ வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.