Breaking

Showing posts with label PTA RULES. Show all posts
Showing posts with label PTA RULES. Show all posts

Wednesday, September 28, 2022

September 28, 2022

பகுதி நேà®° ஆசிà®°ியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதி நேà®° ஆசிà®°ியா் ஓய்வு வயது 60 ஆக உயா்வு - Retirement age of part-time teacher increased to 60

பகுதிநேà®° ஆசிà®°ியா்களின் ஓய்வு பெà®±ுà®®் வயதுà®®் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குà®±ித்து à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக்கல்வியின் à®®ாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அதிகாà®°ிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுà®±்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேà®° பணியில் இருக்குà®®் சுà®®ாா் 16 ஆயிà®°à®®் ஆசிà®°ியா்களுà®®், பிà®± பணியாளா்களுà®®் 60 வயது வரை தொடா்ந்து பணிபுà®°ிய அனுமதிக்கப்படுகிறது என்à®±ு à®®ுதல்வா் à®®ு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி à®…à®±ிவிப்பு வெளியிட்டாா்.

அதனடிப்படையில் à®’à®°ுà®™்கிணைந்த பள்ளிக்கல்வித் துà®±ையில் பணிபுà®°ியுà®®் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிà®°ியா்கள் மற்à®±ுà®®் பகுதி நேà®° பயிà®±்à®±ுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்குà®®் நிகழாண்டு செப்டம்பா் à®®ாதம் à®®ுதல் ஒய்வு பெà®±ுà®®் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. இதுதொடா்பாக பள்ளி à®®ேலாண்à®®ைக் குà®´ுக்கள் மற்à®±ுà®®் வட்டாà®° வள à®®ையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் à®®ேà®±்கொள்ள à®®ாவட்ட à®®ுதன்à®®ைக் கல்வி அதிகாà®°ிகள் à®…à®±ிவுà®±ுத்த வேண்டுà®®் என அதில் தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொà®´ிà®±்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி à®…à®±ிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாà®´்வியல் திறன் கல்வி போன்à®± பாடங்களை பகுதி நேà®° ஆசிà®°ியா்கள் கையாளுகின்றனா் என்பது குà®±ிப்பிடத்தக்கது.

Tuesday, July 26, 2022

July 26, 2022

தமிà®´்நாடு à®®ாநில பெà®±்à®±ோà®°் ஆசிà®°ியர் கழக கோட்பாடுகள் மற்à®±ுà®®் விதிà®®ுà®±ைகள் - TN PTA Rules And Regulations - PDF

Total Pageviews

Search This Blog