WhatsApp QR
February 13, 2025
Showing posts with label QR. Show all posts
Showing posts with label QR. Show all posts
Thursday, February 13, 2025
Sunday, September 27, 2020
QR
September 27, 2020
மாணவர்கள் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி படிக்க அறிவுறுத்தல்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள், க்யூ ஆர் கோட் அதிகம் பயன்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனா பாதிப்புகளால், மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, லேப்டாப்களில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், பாடப்பதிவுகள் உருவாக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி டிவியிலும், வானொலி மூலமாக, பாடங்களை ஒளி, ஒலிபரப்பவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர, மாணவர்களின் பாடப்புத்தகங்களில், அவர்கள், மொபைல் மூலம், ஸ்கேன் செய்யும் க்யூஆர் கோட்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதை ஸ்கேன் செய்து, அதில் வரும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களையும், அறிந்து கொள்ள, தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாணவர்கள் அதை பயன்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு இதுகுறித்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், புத்தகங்களில் உள்ள க்யூ ஆர் கோட்டை பயன்படுத்தி, பாடம் சார்ந்த கூடுதல் தகவல்கள் அறிந்துகொள்வது, அவர்களுக்கு, அடிப்படை கல்வித்திறனை மேம்படுத்தும் என, ஆசிரியர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Wednesday, September 23, 2020
VIDEOS
September 23, 2020
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) - பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 21.09.2020
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,
சென்னை-600 006.
ந.க.எண். 258 /73 /2019, நாள். 21.09.2020
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) -
பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே
பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக
அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் -
சார்ந்து
***** தற்போதைய Covid-19 தொற்று பரவல் சூழ்நிலை காரண்மாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காணொலி பாடப்பொருள்கள் (Video Content) உருவாக்கப்பட்டு, அதனை விலையில்லா மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காணொலி படப்பதிவுகள் உருவாக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒலி வடிவிலான பாடப் பொருட்கள் (Audio Content) உருவாக்கப்பட்டு வானொலி வாயிலாக ஒலிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தே அவரவர் பாடத்திலுள்ள QR Code-ஐ (Scan) செய்து அதிலுள்ள காணொலியை கண்டும், கேட்டும், பாடக் கருத்துக்களை உள்வாங்கி புரிந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்வருமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. மாவட்டத்திலுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விவரத்தினை தெரிவித்து QR Code Scan செய்து பாடக் கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும்.
2 மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் தங்களது கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு/உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும். இவ்வாறாக மாணவர்கள் அதிக அளவில் பாடப்புத்தகங்களில் உள்ள QR Code னை Scan செய்து பயன்படுத்தும் நிலையில் DIKSHA இணையதளத்தில் நமது பயன்பாடு அதிகரிக்க இயலும். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் இதற்கான முனைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு, இணைப்பில் கண்டுள்ள விவரங்களை சுற்றறிக்கை மூலமாக தெரிவித்திடவும் இது குறித்த விவரத்தினை 30.09.2020-க்குள் மின்னஞ்சல் வாயிலாக இந்நிறுவன tnscert2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இயக்குநர்
பெறுநர்
1. அனைத்து மாவட்ட கல்வி முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
2. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
3. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Wednesday, June 17, 2020
Study Materials
June 17, 2020
தொடக்கநிலை மாணவர்களுக்கு உதவும் ஆங்கில இலக்கண வீடியோக்கள், வார்த்தைகள் (Q.R ) வடிவில் - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Tuesday, March 10, 2020
Study Materials
March 10, 2020
10th Science QR Code Question And Answer ( Solution ) - PDF
Monday, February 10, 2020
Study Materials
February 10, 2020
ONE TOUCH NATIONAL LEADERS LIFE HISTORY - QR PDF
ONE TOUCH NATIONAL LEADERS LIFE HISTORY
தொட்டாலே பதிவிறக்கம் செய்யலாம் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சாதனைகள்
க்யூ ஆர் QR CODE ஸ்கேன் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தயாரிப்பு: இரா.கோபிநாத்
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தொட்டாலே பதிவிறக்கம் செய்யலாம் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சாதனைகள்
க்யூ ஆர் QR CODE ஸ்கேன் செய்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தயாரிப்பு: இரா.கோபிநாத்
Sunday, January 26, 2020
Study Materials
January 26, 2020
NATIONAL SONGS COLLECTIONS
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
QR SCAN TO DOWNLOAD NATIONAL SONGS COLLECTIONS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Tuesday, January 21, 2020
QR
January 21, 2020
வகுப்புவாரியாக Online Test எளிமையாக பெற SINGLE PAGE QR CODE SHEET
தமிழ் & English Medium
வகுப்புவாரியாக Online Test
எளிமையாக பெற இதோ QR CODE இதை Print செய்து வகுப்பறையில் வைத்துக்கொள்ளவும்.
மாணவர்களின் SLAS & NAS போன்ற MCQ Type தேர்வுகளின் பயிற்சிக்கு பயன்படும்.
Tuesday, January 14, 2020
QR
January 14, 2020
1- 4th Std QR Code Record - PDF
Click here 2nd std QR Code
Click here 4th std QR Code
Saturday, January 11, 2020
Study Materials
January 11, 2020
Term 3 - 1st Std - QR Code Register PDF
Study Materials
January 11, 2020
Term 3 - 2nd Std - QR Code Register PDF
VIDEOS
January 11, 2020
Term 3 - QR Code Videos Collections-All Subjects - PDF
VIDEOS
January 11, 2020
TERM 3 - ALL BOOKS WITH QR CODE - DOWNLOAD PDF
மூன்றாம் பருவம் அனைத்து புத்தகங்கள் க்யூஆர் வடிவில் தனித்தனி பாடமாக தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்த வகுப்பு எந்த பாடம் வேண்டுமோ அந்த க்யூஆர் கோடினை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ஞா.செல்வகுமார், ஊ.ஒ.தொ.பள்ளி, திருப்புட்குழி.
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஞா.செல்வகுமார், ஊ.ஒ.தொ.பள்ளி, திருப்புட்குழி.
Wednesday, January 08, 2020
QR
January 08, 2020
QR Code Register Collections - PDF
Click here 8th QR code
Saturday, December 28, 2019
QR
December 28, 2019
புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்!
Thursday, December 05, 2019
VIDEOS
December 05, 2019
SCAN செய்யாமல் DIKSHA QR CODE பயன்படுத்துவது எப்படி?
Click here to watch video
Sunday, December 01, 2019
Textbook
December 01, 2019
TERM 3 - ALL BOOKS WITH QR CODE - DOWNLOAD
Monday, November 18, 2019
Study Materials
November 18, 2019
ONE TOUCH & QR CODE ONLINE EXAMINATIONS TERM 2 COLLECTIONS
நான்காம் வகுப்பிற்கு ஆன்லைன் தேர்வுகள் தொகுப்பு...
தலைப்புகளை தொட்டாலே
தேர்வு எழுதலாம்....
பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்தும் தேர்வுகள் எழுதலாம்.
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
Click here to download PDF
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Tuesday, October 29, 2019
QR
October 29, 2019
4th TERM 2 DIKSHA QR CODES COLLECTIONS
வகுப்பு 4 இரண்டாம் பருவம் பாடநூலில் உள்ள விரைவுத்துலங்கல் குறியீடு காணொளிகள் தொகுப்பு..பிரிண்ட் எடுத்து ஸ்கேன் செய்தும் காணொளிகள் பார்க்கலாம்......இரா.கோபிநாத்இடைநிலை ஆசிரியர்9578141313கடம்பத்தூர் ஒன்றியம்திருவள்ளூர் மாவட்டம்
- Click here Tamil all units
- Click here English all units
- Click here Maths all units
- Click here Science all units
- Click here Social all units
Friday, October 11, 2019
QR
October 11, 2019
4 STD TERM 2 ALL SUBJECT FA(b) TEST INTERACTIVE QR CODE
4 STD TERM 2 ENGLISH FA(b) TEST INTERACTIVE QR CODE
4 STD TERM 2 SCIENCE FA(b) TEST INTERACTIVE QR CODE
4 STD TERM2 SOCIAL SCIENCE FA(b) TEST INTERACTIVE QR CODE