Primary Education Officer
December 08, 2025
Showing posts with label Announcement. Show all posts

Monday, December 08, 2025
Friday, October 31, 2025
Tuesday, October 28, 2025
Tuesday, April 01, 2025
Friday, March 14, 2025
Wednesday, March 12, 2025
Saturday, February 22, 2025
Tuesday, February 18, 2025
Wednesday, December 04, 2024
Thursday, November 28, 2024
Saturday, June 22, 2024
Tuesday, June 11, 2024
Saturday, October 07, 2023
Southern Railway Jobs
October 07, 2023
ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம் - SOUTHERN RAILWAY
World Cup Cricket Series - Oct. 8, 13, 18, 23, 27 5 days special train operation between Chindathiripet - Velachery - SOUTHERN RAILWAY - உலக கோப்பை கிரிக்கெட் தொடர் - அக். 8,13,18,23,27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
SOUTHERN RAILWAY
मंडल/ CHENNAI DIVISION
No. PUB/MAS/2023/10/08
Date: 07.10.2023
प्रेसविज्ञति / PRESS RELEASE
ADDITIONAL PASSENGER SPECIAL TRAIN SERVICE FOR ICC - MEN's CRICKET WORLD CUP 2023
In view of ICC Men's Cricket World Cup 2023 League matches are to be played at M.A. Chidambaram Stadium at Chepauk, the following Passenger Specials will run between Velachery and Chintadripet detailed below:
Velachery - Chintadripet - Velachery passenger special train will run on 08th, 13th, 18th, 23rd & 27th October 2023 for (5 days). இதையும் படிக்க | ICC-Men's Cricket World Cup 2023 - அக். 8,13,18,23,27 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றம்
Detailed Timings:
1. Passenger Special - Velachery - Chintadripet - Velachery

Friday, June 30, 2023
Wednesday, June 28, 2023
Monday, May 01, 2023
Wednesday, April 19, 2023
Chennai Metropolitan Development Authority
April 19, 2023
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் அறிவிப்புகள் - Announcements of Chennai Metropolitan Development Authority - 2023-24 -

CLICK HERE TO DOWNLOAD PDF
Sunday, April 02, 2023
Announcement
April 02, 2023
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை Announcements - 2023-24 - PDF
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை Announcements of Highways and Minor Ports Department - 2023-24 - PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
Friday, March 10, 2023
IAS
March 10, 2023
அரசுப் பள்ளிகளுக்கு ஒரு நாள் ஊதியம் நன்கொடை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்
அரசுப் பள்ளிகளுக்கு ஒரு நாள் ஊதியம் நன்கொடை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்!
“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்.
இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 200-க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது மார்ச் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை இந்த திட்டத்திற்காக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.