Breaking

Showing posts with label Special Authors pain. Show all posts
Showing posts with label Special Authors pain. Show all posts

Tuesday, May 24, 2022

May 24, 2022

போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் வேலை வழங்காமல் இழுத்தடிப்பு - சிறப்பாசிரியர்கள் வேதனை

போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும், ஆண்டுக்கணக்கில் வேலை வழங்காமல் இழுத்தடிப்பதாக, சிறப்பாசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில், தையல், ஓவியம் , உடற்கல்வி, இசை என 4 பிரிவுகளில் ஆயிரத்து 325 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், 150 பேர் விடுபட்டுள்ளனர். 2 கட்டமாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு பட்டியலில் இடம்பெற்றபோதும், இவர்களுக்கு வேலை வழங்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்

Total Pageviews

Search This Blog