JOB NEWS
March 22, 2026
Showing posts with label APPLICATIONS. Show all posts

Sunday, March 22, 2026
Sunday, December 14, 2025
Friday, December 05, 2025
Thursday, November 13, 2025
Monday, November 10, 2025
Monday, October 27, 2025
Thursday, March 20, 2025
Wednesday, March 19, 2025
Monday, February 24, 2025
Thursday, December 05, 2024
Wednesday, July 12, 2023
Saturday, March 25, 2023
Junior Assistant
March 25, 2023
Inviting Online Applications for IGNOU Recruitment of Junior Assistant-cum-Typist (JAT) 2023

Inviting Online Applications for Indira Gandhi National Open University Recruitment of Junior Assistant-cum-Typist (JAT)
National Testing Agency (NTA) is inviting online application for Indira Gandhi National Open University Recruitment of Junior Assistant-cum-Typist (JAT)-2023. The schedule of Examination activities is as follows: Information about the eligibility, scheme of exam, exam centers, exam timings, exam fee, procedure for applying etc. are contained in the Information Bulletin hosted on the website of NTA https://recruitment.nta.nic.in/.
Candidates who desire to apply for the exam may go through the Information Bulletin and apply online at https://recruitment.nta.nic.in/ during the period from 22.03.2023 to 20.04.2023 and also pay the applicable fee, online, through the payment gateway using debit/credit cards, net banking, UPI. The candidates are advised to keep visiting the NTA website for latest updates.
For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011-69227700,011-40759000 or write to NTA at ignou.jat@nta.ac.in
CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, February 13, 2023
Free marriage DMK
February 13, 2023
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் - திமுக சாா்பில் இலவச திருமணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திமுக சாா்பில் இலவச திருமணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு CM Stalin's birthday - Free marriage on behalf of DMK: Applications welcome
முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, திமுக சாா்பில் நடைபெறவுள்ள இலவச திருமணத்துக்கு விண்ணப்பம் அளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மணமக்களுக்கு கட்சி செலவில் திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. மாா்ச் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு சீா்வரிசையுடன் கூடிய இலவச திருமணம், இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூா், துறைமுகம், எழும்பூா், திரு.வி.க.நகா், வில்லிவாக்கம், அம்பத்தூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளா் அட்டை ஆகியவற்றுடன் துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 9840115857 / 7299264999 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
Thursday, February 09, 2023
Vacancies in Health Sector
February 09, 2023
சுகாதாரத் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுகாதாரத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: பிப்.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு! Vacancies in Health Sector: Applications accepted by Feb 23!
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்
காலியிடங்கள்: 335
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை. விண்ணப்பிக்கும் முறை: https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவினர் ரூ.300, மற்ற அனைத்து பிரிவினர் ரூ.600. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2023
மேலும் விவரங்கள் அறிய
CLICK HERE TO DOWNLOAD
Monday, September 19, 2022
What is the full form of PSC CG?
September 19, 2022
Applications are welcome for Commission posts - ஆணைய பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விபரங்களை, www.tn.gov.in/department/30; www.tncpr.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் அக்., 14 மாலை 5:30 மணிக்குள், 'செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Monday, August 22, 2022
jobs
August 22, 2022
மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி
மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய ஆயுத காவல்படையில் 4300 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு நாடுமுழுவதும் நவம்பரில் நடக்கவிருக்கிறது. இத்தோ்வில் இரண்டு தாள்கள் இருக்கும். இப்பணிக்கு ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஆக.30-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். இத்தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ரூ.62 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Junior Engineer Job Vacancy
August 22, 2022
இளநிலை பொறியாளா் பணி தோ்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இளநிலை பொறியாளா் பணிக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பணியாளா் தோ்வாணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பணியாளா் தோ்வாணையம் இளநிலை பொறியாளா் (கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை) பணியிடங்களுக்கு நாடுமுழுவதும் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் இணையவழி அடிப்படையிலான திறந்தநிலை தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இணையவழி அடிப்படையிலான எழுத்துத்தோ்வு 2 மணிநேரம் நடக்கும். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 25 முதல் 32 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோ்வு நடைமுறை, பாடத்திட்டங்கள், இதர விவரங்களை அறிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம். கா்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை செப்.2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு கல்விக்கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 20, 2022
Professional Theater Companies
August 20, 2022
தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கா்நாடக அரசின் கன்னடம் மற்றும் கலாசாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடகக்கலையை ஊக்குவித்து, அதைக் காப்பாற்றும் நோக்கத்தில் தொழில்முறை நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை கன்னடம் மற்றும் கலாசாரத்துறை செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை பெறத் தகுதியான தொழில்முறை நாடக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடக நிறுவனத்தை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் கலாசாரத்துறை, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு என்றமுகவரிக்கு செப்.10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹள்ண்ழ்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Sunday, July 17, 2022
பாரதியார் பல்கலை
July 17, 2022
எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க அழைப்பு
எம்.பில்., பி.எச்டி.,க்கான நுழைவுத்தேர்வு:விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு
ஆக., 29ல் நடக்க உள்ள எம்.பில்., - பி.எச்டி., படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்கலை துறைகள், இணைப்பு கல்லுாரிகள், ஆராய்ச்சி மையங்களில் பி.எச்டி., - எம்.பில்., படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆக., 29 காலை, 11:00 முதல் 12:30 மணி வரை தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க மாணவர்கள், ஆக.,10 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத்தேர்வு, ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 0422 -2422 222/ 2425 706.பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''இத்தேர்வுக்கு வரும் ஆக., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.500 விண்ணப்பக்கட்டணம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250 கட்டணம். வரும் 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடைபெறும் மாதிரி தேர்வு எழுத வேண்டும். www.cet.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2021ம் ஆண்டு இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், அக்., 2022ம் ஆண்டுக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை,'' என்றார்.

Thursday, June 30, 2022
APPLICATIONS
June 30, 2022
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 07/07/2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில்:
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட / பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பகட்டணம் - ரூ.200/-
SC/ST மாணவர்களுக்கு (சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்) - ரூ.100/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
20.06.2022 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ. 200/- ( SC/ST மாணவர்கள் ரூ. 100/-) வங்கி வரைவோலையினை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் / விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07-07-2022. . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு : ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)
முனைவர் இரா.ரமேஷ்குமார்,உதவிப்பேராசிரியர் /
Head of the Department
Mob.No. 9884159410
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்)
அம்பத்தூர், சென்னை 600 098
தொலைபேசி எண். 044 - 29567885 / 29567886
email: tilschennai@tn.gov.in <mailto:tilschennai@tn.gov.in>
CLICK HERE TO DOWNLOAD