Breaking

Showing posts with label SPD. Show all posts
Showing posts with label SPD. Show all posts

Tuesday, July 09, 2024

Tuesday, October 17, 2023

October 17, 2023

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 அக்டோபர் மாதத்தில், பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT- Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET – All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID – National Institute of Design – Design Aptitude Test ) மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED Undergraduate Common Entrance Examination for Design ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள். வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details). தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை இணைப்பு 1 இல் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறியச் செய்து விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday, September 13, 2023

September 13, 2023

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி நிதி ஒதுக்கீடு



Allocation of Rs.126.4 crore for school development under Integrated School Education Movement - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி நிதி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளி மேம்பாட்டுக்கு ரூ.126.4 கோடி ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கில் 3 நாட்களில் வரவு வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளனர்.

1 முதல் 30 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.10,000, 31 முதல் 100 பேர் உள்ள பள்ளிக்கு ரூ.25,000-ம் ஒதுக்கீடு செய்து உத்தரவு அளித்துள்ளனர். 101 பேர் முதல் 250 பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.50,000, 251 பேர் முதல் 1000பேர் வரை உள்ள பள்ளிக்கு ரூ.75,000 ஒதுக்கீடு செய்தும் 1000 மாணவர்களுக்கு அதிகமாக உள்ள பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, September 08, 2023

September 08, 2023

6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு - மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவ

6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு - மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவ 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பொது வினாத்தாள் முறையில் காலாண்டு தேர்வு

அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத்தேர்வாக நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, May 18, 2023

May 18, 2023

பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணுதல் அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - சார்பு - கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள். 18.05.2023

Friday, April 21, 2023

April 21, 2023

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!

காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் செயல் படுத்துதல் சார்ந்து SSA SPD அவர்களின் செயல் முறைகள்.!

SSA SPD Proceeding - Download here

Thursday, April 13, 2023

April 13, 2023

ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

School Education Department-Alert for Entrance Exams-April 2023-regarding

I wish to inform that various activities are being undertakan in the current year under School Education to provide Career Guidance and Counselling to all students studying Class 12 in Government Higher Secondary Schools. In continuation of this, it has been planned to give alerts about the upcoming entrance exams meant for higher education from April 2023 onwards

Accordingly, it is informed that applications for FDDI - AIST (Footwear Design and Development Institute - All India Selection Test), NCHM JEE- National Council for Hotel Management Joint Entrance Examination, NEST- NATIONAL ENTRANCE SCREENING TEST and NATA - National Aptitude Test in Architecture. The details of last date to apply for these entrance exams are live now, community wise fee structure eligibility criteria and official links are enclosed herewith

Al CEOs are requested to instruct all HMs and Career Counsellor Teachers to communicate this information to students to make them apply and benefit Annexure-Entrance Exam details

ஏப்ரல் 2023 மாத நுழைவுத் தேர்வுகள் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SPD Proceedings - April Entrance Exam

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Monday, April 03, 2023

April 03, 2023

பள்ளி செல்லா குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு!



பள்ளி செல்லா குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு! - State Planning Director and Director of Elementary Education issued guidelines regarding school cella children, class change activities and primary education register renewal! CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, December 20, 2022

December 20, 2022

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி SPD உத்தரவு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி SPD உத்தரவு.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பிஸியோதெரபிஸ்ட்கள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மைய பராமரிப்பாளர் , உதவியாளர் ஆகியோர்களுக்கு நவம்பர் 2022 முதல் ஊதிய உயர்வு வழங்கி SPD உத்தரவு

Proceedings of the State Project Director,

Samagra Shiksha, Chennai-600006.

Present: Thiru.R.Sudhan, I.A.S.,

Rc.No.4600/B8/SS/2022, dated 15.12.2022.

Sub: Samagra Shiksha - Pay Increase to special educators and therapists at elementary level and Helper/Ayah and Care- giver/Attendant in IE centres with effect from 01.11.2022 - Orders issued.

Ref: Circulation agenda dated 15.12.2022

Order:

As per the reference cited above, the Pay for the Special Educators & Therapists both under IE head and BRC head at the Elementary Level is enhanced from Rs.18,000/- to Rs.20,000/- with effect from 01.11.2022. The pay for the Helper/ayah and Care- giver/Attendant working in the Day care centre/SRP centre/IE centre is enhanced from Rs.3,250/- to Rs.4,500/- for Helper/Ayah and Rs.5,750/- to Rs.7,000/- for Care-giver/Attendant respectively with effect from 01.11.2022.

The existing pay for Helper/Ayah and Care- giver/Attendant shall be met out from the OOSC head and the additional expenditure shall be met out from the MMER head.

Thursday, October 27, 2022

October 27, 2022

29.10.2022 அன்று - நடைபெற உள்ள CRC கூட்டம் சார்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் புதிய செயல்முறைகள்

29.10.2022 அன்று - நடைபெற உள்ள CRC கூட்டம் சார்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் புதிய செயல்முறைகள்

Tuesday, August 23, 2022

August 23, 2022

உயர் கல்வி, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் - 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - 23.08.22

Monday, July 25, 2022

July 25, 2022

பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

Total Pageviews

Search This Blog