Breaking

Showing posts with label assistant HeadMaster. Show all posts
Showing posts with label assistant HeadMaster. Show all posts

Thursday, September 17, 2026

September 17, 2026

ஆசிரியர்களின் சுயமரியாதையைக் காக்க ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றுக! திருப்பூர் சம்பவத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA) கடும் கண்டனம்

Friday, June 05, 2026

Saturday, May 30, 2026

Friday, March 20, 2026

Monday, February 09, 2026

Sunday, November 09, 2025

Wednesday, March 26, 2025

Friday, February 21, 2025

Thursday, December 19, 2024

Wednesday, November 27, 2024

Monday, November 18, 2024

Thursday, April 11, 2024

Thursday, March 07, 2024

Monday, January 22, 2024

January 22, 2024

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு

கிராம சபா கூட்டம் - தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க உத்தரவு Gram Sabha Meeting - Headmasters, Education Officers directed to attend

குடியரசு தின விழா நாளில் நடக்கும் கிராம சபா கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களில் கிராமசபா கூட்டம் நடக்கிறது. இதில், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் பங்கேற்று, தங்களது தேவை மற்றம் கோரிக்கை குறித்து நேரடியாக தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் பகுதியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில், அருகில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணி உள்ளிட்ட செயல்பாடுகளை பள்ளிக்கு அருகில் வசிக்கும் மக்களும், பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது கல்வி அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, இது குறித்து பேச வேண்டும். அதற்காகவே, கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க அரசு அறிவுறுத்தியுள்ளது என்றனர்.

Friday, August 18, 2023

August 18, 2023

பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள் - அரசாணைகள் - செயல்முறைகள் - PDF



பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான தகவல்கள் - அரசாணைகள் - செயல்முறைகள் - PDF

HM Incharge - Duties & Responsibilities

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, June 15, 2023

Monday, May 22, 2023

Monday, May 15, 2023

Monday, May 08, 2023

Total Pageviews

Search This Blog