Movies in Government School
November 26, 2025
Showing posts with label Movies in Government School. Show all posts

Wednesday, November 26, 2025
Friday, October 24, 2025
Thursday, July 31, 2025
Friday, January 17, 2025
Monday, January 13, 2025
Tuesday, December 03, 2024
Tuesday, November 14, 2023
School Films
November 14, 2023
பள்ளிகளில் சாா்லி சாப்ளின் திரைப்படம் - கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் சாா்லி சாப்ளின் திரைப்படம் கல்வித் துறை உத்தரவு Charlie Chaplin Films in Schools Department of Education Directive
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த மாதம் சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த ‘தி கிட்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதம் ‘தி கிட்’ எனும் மெளனப் படம் திரையிடப்படவுள்ளது. சாா்லி சாப்ளின் இயக்கி, நடித்த இந்த படமானது 1921-ஆம் ஆண்டு வெளியானது. சாா்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தை ‘எமிஸ்’ வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியா் அந்த படத்தை பாா்த்து, அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, பள்ளி தலைமை ஆசிரியா்கள் படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, February 09, 2023
Movies in Government School
February 09, 2023
பள்ளிகளில் மல்லி படம் திரையிட அறிவுரை
பள்ளிகளில் மல்லி படம் திரையிட அறிவுரை
தேசிய திரைப்பட விருதுக்கான போட்டியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, சிறந்த படமாக தேர்வான, மல்லி படத்தை, பள்ளிகளில் திரையிட வேண்டுமென, பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி ஆணையரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில் மாதந்தோறும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, சிறார் சார்ந்த திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இம்மாதம் பிப்., 13 முதல் 17ம் தேதி வரை, மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்பப்பட வேண்டும். இது, 1999ம் ஆண்டு, தேசிய திரைப்பட விருதுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த படமாக தேர்வானது.
இந்த படத்தை ஒளிபரப்புவதற்கான இணைப்பு லிங்க், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அதற்கு மாற்றாக, வேறு படத்தை திரையிடக்கூடாது. ஏனெனில், ஆவணப்படுத்தும்போது, படத்தில் இருந்து மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும். இதற்கான பொறுப்பு ஆசிரியர், படம் திரையிடும் முன் படத்தை பார்க்க வேண்டும்.
அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.
இது குறித்த வழி முறைகளை பின்பற்றி, படத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, September 03, 2022
Press Release
September 03, 2022
வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் 75 ரூபாயில் படம் பார்க்கலாம் - என்ன காரணம் ?
CINEMAS COME TOGETHER TO CELEBRATE 'NATIONAL CINEMA DAY' ON 16TH SEP, TO OFFER MOVIES FOR JUST RS. 75
Across India, Cinemas welcome moviegoers to celebrate a day at the movies Across India, movie tickets priced @ Rs.75 at all participating cinemas 4000+ screens to participate and celebrate the National Cinema Day
National, 2nd September 2022: The Multiplex Association of India (MAI) and Cinemas across India, welcome moviegoers to spend a day at the movies with celebratory admission price of Rs 75 to mark National Cinema Day on 16th September.
National Cinema Day will be held at more than 4000 participating screens and will include cinema screens of PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K, DELITE and many others.
National Cinema Day will bring together audiences of all ages to enjoy a day at the movies. National Cinema Day celebrates the successful reopening of cinemas and is a 'thank you' to the moviegoers who made this happen. National Cinema Day is also an invitation to those moviegoers who haven't made it back to a cinema near them, yet.
India has a thriving domestic film industry and has seen one of the sharpest recoveries in the film exhibition business, globally. Quarter 1, FY 23 recorded impressive numbers among cinema operators on the back of global and local tent poles that resonated with the Indian audience. The quarter was marked by the release of some of the biggest domestic hits like KGF: Chapter 2, RRR, Vikram, Bhool Bhulaiya 2 and Hollywood hits such as Doctor Strange and Top Gun : Maverick.
More details of the special offers will be made available at the participating cinemas, their websites and social media handles. More announcements and updates will be shared at #NationalCinemaDay.
About Multiplex Association of India (MAI)
The MAI is a nationwide group of cinema operators that informs, educates and advocates on behalf of the cinema exhibition sector. It works with regulatory bodies and industry partners nationwide to raise the profile of cinema, highlight opportunities, and address various challenges faced by the cinema exhibition sector. The MAI was established in 2002 under the aegis of the Federation of Indian Chamber of Commerce and Industry (FICCI) by leading cinema operators. MAI represents more than 11 cinema chains, operating more than 500 multiplexes across the country, with around 2500+ screens. The MAI therefore represents around 75% of the multiplex industry of India. செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள 4000 திரையரங்குகளில் ரூ.75 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது இப்பொழுது மிகவும் யோசனைக்குரியதாக இருக்கிறது. காரணம் டிக்கெட் விலை, வாகன நிறுத்தக் கட்டணம், திரையரங்குகளில் விற்கப்படும் உணவு விலை என 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றால் குறைந்தது ரூ.1000 செலவாகும்.
சமீபத்தில் தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டதற்கு காரணம் டிக்கெட் விலை ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனால் பெரும்பாலும் ஓடிடியிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 16 ஆம் தேதி மட்டும் டிக்கெட் விலை ரூ.75தான். காரணம் இதுதான். தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 75 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன.