Breaking

Showing posts with label Government Act. Show all posts
Showing posts with label Government Act. Show all posts

Sunday, August 21, 2022

August 21, 2022

தனியாà®°் வேலைகள் தமிà®´à®°்களுக்கே வழங்க அரசு சட்டம்

தமிழகத்தில் தனியாà®°் நிà®±ுவனங்களிலுà®®் தமிà®´à®°்களுக்கு மட்டுà®®ே 80 சதவீத வேலை வழங்குà®®் சட்டத்தை அரசு இயற்à®± வேண்டுà®®் என்à®±ு பாமக தலைவர் அன்புமணி கூà®±ியுள்ளாà®°்.

இது குà®±ித்து பா.à®®.க தலைவர் அன்புமணி வெளியிட்ட à®…à®±ிக்கையில் கூà®±ியிà®°ுப்பதாவது: தமிà®´்நாடு ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் நடத்துà®®் போட்டித் தேà®°்வுகளில் தமிà®´் à®®ொà®´ி தகுதித் தேà®°்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் à®®ூலம் தமிà®´ில் புலமை பெà®±ாத வெளிà®®ாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிà®°ியர் பணியில் சேà®°ுவது தடுக்கப்படுà®®்.

தமிழக அரசு பணிகளில் வெளிà®®ாநிலத்தவர் சேà®°ுவதை தடுக்க மருத்துவப் பணியாளர் தேà®°்வு வாà®°ியம், தமிà®´்நாடு சீà®°ுடைப் பணியாளர் தேà®°்வு வாà®°ியம், வனத்துà®±ை சீà®°ுடைப் பணியாளர் தேà®°்வுக் குà®´ுமம் ஆகியவை நடத்துà®®் போட்டித் தேà®°்வுகளிலுà®®் தமிà®´் à®®ொà®´ித் தகுதித் தேà®°்வு கட்டாயமாக்கப்பட வேண்டுà®®்.

தமிழகத்தில் தனியாà®°் நிà®±ுவனங்களிலுà®®் 80 சதவீத பணிகள் தமிà®´à®°்களுக்கு மட்டுà®®ே வழங்கப்பட வேண்டுà®®். இது தொடர்பான தேà®°்தல் வாக்குà®±ுதியை நிà®±ைவேà®±்à®±ுà®®் வகையில் தமிழகத்தில் தனியாà®°் வேலைகள் தமிà®´à®°்களுக்கே என்பதை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்à®± வேண்டுà®®். இவ்வாà®±ு அவர் கூà®±ியுள்ளாà®°்.

Total Pageviews

Search This Blog