Exam Results
December 09, 2024
Showing posts with label CLAT EXAM. Show all posts

Monday, December 09, 2024
Tuesday, July 16, 2024
Friday, November 10, 2023
Entrance Examination
November 10, 2023
CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க.
CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க.. இன்றே கடைசி நாள்...!!!
2024 ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான CLAT நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 10 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CLAT அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://consortiumofnlus.ac.in/clat-2024/ மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னதாக நவம்பர் மூன்றாம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில் அது தற்போது நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
விண்ணப்பித்தவர்கள் 120 மதிப்பெண் கொண்ட தேர்வினில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 04, 2022
EXAMS
March 04, 2022
செவித்திறன் குறையுடையவர்களை தமிழ், ஆங்கில வழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்
செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்றுசெவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அச்சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்த திட்டம் மூலம்,தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவித்திறன் குறையுடையோர் தங்கள் எதிர்காலத்தை எண்ணி மனக்கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | TNPSC: 3 தேர்வுக்கான ரிசல்ட் இணையதளத்தில் வெளியீடு
செவித்திறன் குறையுடையோர் இந்த உலகை எப்போதும் ஓசையற்ற நிலையில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்தவர் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய நிறைய போராடுகின்றனர். உதட்டின் அசைவு மூலமும், உடல் மொழி மூலமும் போராடித் தான் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, செவித்திறன் குறையுடையவர்களுக்கு ஒரு மொழி கற்றல் முறையை அமல்படுத்தி ஒன்றாவது வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை 2-வது மொழிக்கு விலக்களித்துள்ளது. இவ்வழியில் தமிழகத்தில் தமிழ்வழி, ஆங்கில வழி படித்த செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சரிசமமாக உள்ளனர். செவித்திறன் குறையுடையவர்களுக்கும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் நல்லகல்வி அளித்து, பணியில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டியது பெற்றோர் மற்றும் அரசின் கடமையாகும். உயர்கல்வி கற்க கலை, பொருளாதாரம் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட அறிவியல் மட்டுமே அவர்களுக்கு தரப்பட்ட பிரிவுகளாக உள்ளது. வேலையிலும் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இந்த இக்கட்டான சூழலில், செவித்திறன் குறையுடைய பிள்ளைகளின் வாய்ப்பை மேலும் மாநில மொழிக்கல்வி மூலம் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதாலும், ஒரு மொழிமட்டுமே கற்க முடியும் என்பதாலும்ஆங்கில வழிக் கல்வியை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அரசாணை அவர்களை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கியுள் ளது. எனவே, செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்துபிற தேர்வை முந்தைய வழக்கப்படி தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 22, 2021
CLAT EXAM
July 22, 2021
CLAT 2021 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் – NLU வெளியீடு!
சட்டபடிப்பு நுழைவுத்தேர்வான CLAT தேர்வு நாளை (ஜூலை 23) நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (NLU) வெளியிட்டுள்ளது.
CLAT தேர்வு
இந்தியாவில் சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு CLAT என்ற தேசிய நுழைவுத்தேர்வு, ஒவ்வொரு ஆண்டும் தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் (NLU) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வீடியோ பதிவாக NLU வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 23) நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேர்வு வழிகாட்டுதல்களின் படி, தேர்வர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும், தேர்வு எழுதும் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள் என வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 99.14 க்கு மேல் வெப்பநிலை உடையவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஹைதராபாத்தின் NALSAR துணைவேந்தர் பைசான் முஸ்தபா, எந்தவொரு கேள்விகளுக்கும் மாணவர்கள் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளார். முன்னதாக இந்த நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. ஆனால் இவை தற்போது 150 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு கேள்விக்கு பதிலளிக்க ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 என்ற எதிர்மறை மதிப்பெண் கணக்கிப்படும். தேர்வுக்கு செல்பவர்கள் அட்மிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் போன்ற அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதியம் 2 மணிக்கு துவங்கும் இத்தேர்வில் பிற்பகல் 2.15 மணிக்குப் பிறகு மாணவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் 2 மணி நேரம் மட்டுமே நடைபெறும் இந்த தேர்வு மாலை 4 மணியளவில் முடிவு பெறுகிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தண்ணீர் பாட்டில், சானிட்டைசர், பேஸ் ஷீல்ட் மற்றும் கையுறைகள் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். மொபைல் போன்கள் அனுமதிக்கப்படமாட்டாது. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் தங்கள் கேள்வி தாள்களையும், OMR தாளின் நகலையும் எடுத்துச் செல்லலாம். மேலும் இன்விஜிலேட்டர் OMR தாளை எண்ணி முடிப்பதற்குள் தேர்வு அறையை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என விளக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, July 17, 2021
INFORMATION
July 17, 2021
ஜூலை 23ம் தேதி கிளாட் (CLAT) தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
சட்ட பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் CLAT பொது நுழைவு ஜூலை 23ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்வு பற்றிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
CLAT நுழைவு தேர்வு:
நாடு முழுவதும் உள்ள 22 தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை CLAT பொது நுழைவு தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனியாக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 23ம் தேதி நேரடி முறையில் CLAT தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு CLAT தேர்விற்காக மாணவர்களுக்கு தேர்வு நாள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, கிளாட் விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வு தொடங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். மாணவர்கள் முகமூடிகள் மற்றும் சானிடிசர்களைக் கொண்டு வர வேண்டும், மேலும் சமூக தூரத்தை பராமரித்தல் மற்றும் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கும் பொருட்கள்:
நீல / கருப்பு பேனா
அட்மிட் கார்டு
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அசல் புகைப்பட அடையாள ஆதாரம்
வெளிப்படையான தண்ணீர் பாட்டில்
சொந்த முகமூடி, கையுறைகள் மற்றும் தனிப்பட்ட கை சானிடிசர்
சுய சுகாதார அறிவிப்பு பி.டபிள்யூ.டி வேட்பாளர்களுக்கான ஊனமுற்றோர் சான்றிதழ்
தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்கள்:
மொபைல் போன்கள் போன்ற மின்னணு / தொடர்பு சாதனங்கள்
எந்த வகையான கடிகாரம், கால்குலேட்டர், ஹெட்ஃபோன்கள் போன்றவை.
வெற்றுத் தாள்கள் உட்பட காகிதத் தாள்கள்.