Breaking

Showing posts with label PTA GUIDELINES. Show all posts
Showing posts with label PTA GUIDELINES. Show all posts

Tuesday, July 26, 2022

July 26, 2022

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Consumer Forum Handbook for Schools - PDF

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் / பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க | ஆக.1-க்குப் பிறகு கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம் , பிஎஸ்சி-ஐடி பிரிவுகளுக்கு போட்டி அதிகரிப்பு

அரசு உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் , தொழில்சார்ந்த அல்லது கலை அல்லது சமுதாயக் கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் . அதிக அளவிலான மாணவர்களை சென்றடைவதுதான் இதன் நோக்கம் ஆகும் . உள்ளூர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் பங்கு பிரதானமாக அமைவதால் , இக்கூட்டமைப்புகளும் நுகர்வோர் மன்றங்களாக செயல்படலாம்.

நுகர்வோர் மன்றங்கள் உருவாக்குதலில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு

CLICK HERE TO DOWNLOAD
July 26, 2022

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் - TN PTA Rules And Regulations - PDF

Total Pageviews

Search This Blog