Breaking

Showing posts with label SCERT Director's Procedures for Teacher Training. Show all posts
Showing posts with label SCERT Director's Procedures for Teacher Training. Show all posts

Saturday, July 09, 2022

July 09, 2022

16.07.2022 அன்று நடைபெறவுள்ள ஜூலை மாத CRC - தலைப்பு - ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம்- அறிவுரைகள் வழங்குதல் - SCERT இயக்குநரின் கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் மாதாந்திர குறுவள மையக் கூட்டம் 16.07.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமானது , கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஒரு கலந்தாலோசனை கூட்டமாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர) CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!

Saturday, May 21, 2022

May 21, 2022

Spoken English Training - ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு Spoken English பயிற்சி - ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

Total Pageviews

Search This Blog