Breaking

Showing posts with label Schoolgirl beheaded. Show all posts
Showing posts with label Schoolgirl beheaded. Show all posts

Tuesday, April 26, 2022

April 26, 2022

பள்ளி à®®ாணவி கழுத்து à®…à®±ுத்து கொலை: வாலிபருக்கு தூக்கு தண்டனை

பள்ளி à®®ாணவி கழுத்து à®…à®±ுத்து கொலை

வீட்டில் பூ கட்டிக்கொண்டிà®°ுந்த, 14 வயது பள்ளி à®®ாணவியின் கழுத்தை à®…à®±ுத்து, கொடூà®°à®®ாக கொலை செய்த, வாலிபருக்கு சேலம் போக்சோ நீதிமன்றம், இன்à®±ு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் à®®ாவட்டம், ஆத்தூà®°் à®…à®°ுகே, தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தில் வசிக்குà®®் 14 வயது பள்ளி à®®ாணவி, கடந்த, 2018, அக்டோபர், 22à®®் தேதி, இரவு, 7:30 மணியளவில், வீட்டில் மல்லிகை பூ கட்டிக்கொண்டிà®°ுந்தாà®°். அதே பகுதியை சேà®°்ந்த, நெல் à®…à®±ுவடை இயந்திà®° டிà®°ைவர் தினேà®·்குà®®ாà®°், 25, à®…à®°ிவாளுடன் வந்துள்ளாà®°். à®®ாணவியின் கழுத்தை à®…à®±ுத்து, உடலை வெளியே இழுத்து சென்à®±ாà®°். வாலிபருக்கு தூக்கு தண்டனை

இதை பாà®°்த்த அவரது தாய் கதறி à®…à®´ுதபடி ஓடினாà®°். பின்னர், à®®ாணவியின் தலையை மட்டுà®®், தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, சாலை 'à®®ுச்சந்தியில்' வைத்துவிட்டு, தினேà®·்குà®®ாà®°் அவரது வீட்டிà®±்கு சென்à®±ுள்ளாà®°். ரத்தம் சொட்ட சொட்ட à®…à®°ிவாளுடன் வந்ததை பாà®°்த்த அவரது மனைவி சாரதா, தம்பி சசிக்குà®®ாà®°் ஆகியோà®°் அதிà®°்ச்சியடைந்தனர். à®®ாணவியை வெட்டி கொலை செய்தது தெà®°ியவந்ததால், தினேà®·்குà®®ாà®°ை இரவு, 8:30 மணியளவில், ஆத்தூà®°் ஊரக போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு, இன்à®±ு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாà®°ித்த நீதிபதி à®®ுà®°ுகானந்தம், à®®ாணவியை கொடூà®°à®®ாக கொலை செய்த தினேà®·்குà®®ாà®°ுக்கு, தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டாà®°். à®®ேலுà®®், அவருக்கு 26,000 à®°ூபாய் அபராதம் விதித்தாà®°். இத்தொகையை à®®ாணவியின் தாயாà®°ிடம் வழங்க வேண்டுà®®் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog