Breaking

Showing posts with label தொடக்க கல்வி. Show all posts
Showing posts with label தொடக்க கல்வி. Show all posts

Friday, July 29, 2022

July 29, 2022

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்கள் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்









CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Tuesday, July 26, 2022

July 26, 2022

D.El.Ed தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்., என்ற தொடக்க கல்வி டிப்ளமா படிப்புக்கான தேர்வுக்கு, வரும், 28ம் தேதி முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டி.எல்.எட்., டிப்ளமா படிப்பின் முதலாம் ஆண்டு தேர்வுகள், ஆக., 8 முதல் 29 வரையிலும்; இரண்டாம் ஆண்டு தேர்வுகள், ஆக., 5 முதல் 26 வரையும் நடைபெறுகின்றன.

இதையும் படிக்க | கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், 28ம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, July 19, 2022

July 19, 2022

தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் அட்டவணை

Total Pageviews

Search This Blog