Breaking

Showing posts with label LIC JOBS. Show all posts
Showing posts with label LIC JOBS. Show all posts

Sunday, January 29, 2023

January 29, 2023

LIC-யில் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2023.

எல்.ஐ.சி.யில் வேலை

வடக்கு மண்டலம் (1216) வட மத்திய மண்டலம் (1033), மத்திய மண்டலம் (561), கிழக்கு மண்டலம் (1049), தென் மத்திய மண்டலம் (1408), தெற்கு மண்டலம் (1516), மேற்கு மண்டலம் (1942), கிழக்கு மத்திய மண்டலம் (669) என அனைத்து மண்டலங்களிலும் 9,394 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1-1-2023 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி வயதுதளர்வு உண்டு.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் இன்சூரன்ஸ் துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியமானது.

ஆன்லைன் தேர்வு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-2-2023.

விண்ணப்பிப்பது பற்றிய விரிவான விவரங்களை https://licindia.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Total Pageviews

Search This Blog