Ph.D
February 20, 2024
Showing posts with label Manonmaniam Sundaranar University. Show all posts
Showing posts with label Manonmaniam Sundaranar University. Show all posts
Tuesday, February 20, 2024
Monday, December 18, 2023
University
December 18, 2023
நாளை (டிச.19) நடைபெற இருந்த பட்டயப்படிப்பு கலந்தாய்வு மற்றும் அண்ணா பல்கலை & சுந்தரனார் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
நாளை (டிச.19) நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழ்நாட்டில் மருந்தாளுநர் (DIP) மற்றும் செவிலியர் (DNT) பட்டயப்படிப்புகளுக்கு நாளை (டிச.19) அன்று நடைபெற இருந்த கலந்தாய்வு, கனமழை காரணமாக வரும் டிச.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் அறிவிப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (டிச.19) நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள், கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Tuesday, December 05, 2023
University
December 05, 2023
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு முடிவுகள்: மறுமதிப்பீடு அறிவிப்பு
Manonmaniam Sundaranar University Exam Results: Revaluation Notification - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வு முடிவுகள்: மறுமதிப்பீடு அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மனியம் பெ. சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தனி சிறப்பு தேர்வு முடிவின் மறுமதிப்பீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி விடைத்தாள் நகல் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் வருகிற 16ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான மறுமதிப்பீடு படிவங்கள் wwww.msuniv.ac.in என்ற இணைய முகவரியில் கிடைக்கும். இந்த முகவரிக்கு சென்று மறுமதிப்பீடு செய்ய விருப்பம் உடையோர் அதற்குரிய படிவங்களை நிரப்பி பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.
இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் பதிவானர் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னர்தான் விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல், விடைத்தாள் நகலை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் படிவம் ஏ-ஐ 6-12-2023 முதல் விண்ணப்பிக்கலாம்.
தனி சிறப்பு தேர்வு முடிவுகள் 23-11-2023 அன்று வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, August 07, 2023
Sundaranar University
August 07, 2023
மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம். சுந்தரனார் பல்கலை அறிவிப்பு.!!!
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பெற்ற பிறகு தான் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும் எனவும் விடைத்தாள் நகலை இணையதளம் மூலமாக பெறுவதற்கு உரிய கட்டணத்துடன் விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். அதன்படி மறு மதிப்பீடு செய்வதற்கு இணையதளம் மூலமாக உரிய கட்டணத்துடன் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.