Breaking

Showing posts with label Marine Chemical Research Institute Jobs. Show all posts
Showing posts with label Marine Chemical Research Institute Jobs. Show all posts

Sunday, March 19, 2023

March 19, 2023

மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2023

மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! Central Salt, Marine Chemical Research Institute Jobs: Last Date to Apply: 23.03.2023

மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Project Scientists
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,000
தகுதி: Marine biology, Oceanography, Organic chemistry பிரிவில் முன்னைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Ocean Engineering, Ocean Modelling பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Associate-1
காலியிடங்கள்: 5
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000
தகுதி: Environmental Science, Botany, Medical Biotechnology, Microbiology, Oraganic chemistry, Analytical chemistry
பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Field Assistant
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
த்தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csmcri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2023

Total Pageviews

Search This Blog