job vacancies
July 23, 2026
Showing posts with label job announcement. Show all posts

Thursday, July 23, 2026
Thursday, November 03, 2022
job announcement
November 03, 2022
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்(என்டிபிசி) நிரப்பப்பட உள்ள 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜினியர் எக்சியூட்டிவ்
காலியிடங்கள்: 864
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ல், மெக்கானிக்கல், இன்ஸ்ஸ்ருமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022
Wednesday, September 21, 2022
JOB NEWS
September 21, 2022
Fisheries Department Jobs - மீன்வளத்துறை பணி - அக்.,12 க்குள் விண்ணப்பிக்கலாம்
Fisheries Department Jobs - Apply by Oct 12 - மீன்வளத்துறை பணி - அக்.,12 க்குள் விண்ணப்பிக்கலாம்
Assistant Director of Fisheries, Madurai can apply for Technician, Laboratory Assistant contract post. Technician post should have Bachelor's or Master's degree in Marine Biology, Fisheries Science, Aquaculture.
A two wheeler is a must. Monthly bonus of Rs.20 thousand will be given. For the post of Laboratory Assistant, you must have a bachelor's degree in laboratory technology or science. The sum of money is Rs.10 thousand.Sc. ST category should be between 24 to 35 years and other category should be between 24 to 30 years.Apply with documents to the office of the Assistant Director of Fisheries at Pachiyamman Padithurai, Madurai by October 12. Contact : 0452 - 234 7200.
மதுரை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர், ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.தொழில்நுட்பவியலாளர் பணியிடத்திற்கு கடல்வாழ் உயிரினம், மீன்வள அறிவியல், நீர்வாழ் உயிரின வளர்ப்பில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டூவீலர் அவசியம். மாதம் ரூ.20ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு ஆய்வக தொழில்நுட்பவியல் அல்லது அறிவியல் படிப்பில் இளநிலை முடித்திருக்க வேண்டும். தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரம்.எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 24 முதல் 35 வயது, மற்ற பிரிவினர் 24 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மதுரை பேச்சியம்மன் படித்துறையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் அக்.,12 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புக்கு : 0452 - 234 7200.

Monday, August 01, 2022
TNPSC Exams
August 01, 2022
TNPSC - தொழில் ஆலோசகர் பணிக்கு ஆக.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
TNPSC - தொழில் ஆலோசகர் பணிக்கு ஆக.26-க்குள் விண்ணப்பிக்கலாம்!
தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழில் ஆலோசகர் (மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால்,விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம்பெற்றிருக்க வேண்டும்.
கணினி வழித் தேர்வு
சமூக அலுவலர் பதவிக்கு நவம்பர் 12-ம் தேதி காலை மற்றும் பிற்பகலிலும், தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13-ம் தேதி பிற்பகலிலும் கணினி வழித் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தை திருத்தம் செய்துகொள்ள ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.