TNPSC
August 05, 2025
Showing posts with label Important Notice issued by TNPSC. Show all posts

Tuesday, August 05, 2025
Tuesday, November 26, 2024
Tuesday, June 06, 2023
Tuesday, April 11, 2023
Wednesday, March 01, 2023
TNPSC Exams
March 01, 2023
TNPSC குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய விட்டு, மறு தோ்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நகைக்கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என்று குளறுபடிகளின் மொத்த உருவமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் முன்யோசனையற்ற திட்டமிடலற்ற, நிா்வாகத் திறமையற்றயதாக திமுக அரசு உள்ளது என்பது தெளிவாகிறது.
தற்போது நடைபெற்ற குளறுபடிகளின் காரணமாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வினை ரத்துசெய்துவிட்டு, மறு தோ்வு நடத்துவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

Friday, January 20, 2023
TNPSC HALL TICKET
January 20, 2023
வெளியானது TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்!
TNPSC Group 3 Hall Ticket Released!
TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது, தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!
குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது!
28.01.2023 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Press Release No: 05/2023 Dated: 18.01.2023 Combined Civil Services Examination-III (Group-III.A Services)- Written Examination (Objective Type) to be held on 28.01.2023 FN.
PRESS RELEASE
Commission has invited applications for direct recruitment to the posts included in Combined Civil Services Examination-III (Group-III.A Services) vide., Notification No. 26/2022, dated: 15.09.2022 – The Written Examination (Objective Type) for the said recruitment is scheduled to be held on 28.01.2023 FN. The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in.
The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.
CLICK HERE TO DOWNLOAD

Wednesday, January 18, 2023
TREASURIES AND ACCOUNTS SERVICE
January 18, 2023
TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Oral Test) - 18/01/2023 - PDF
TNPSC - ACCOUNTS OFFICER, CLASS III (TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE ) (Oral Test)
POST OF ACCOUNTS OFFICER, CLASS III INCLUDED IN THE TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE
LIST – OT
The list of register numbers of candidates provisionally admitted to onscreen certificate verification in the ratio of 1:3/1:4 for the post of Accounts Officer, Class-III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service was published on the Commission’s Website on 13.01.2023 based on the results of the examination (Computer Based Test) conducted by the Commission on 08.10.2022 FN & AN.
Based on the outcome of onscreen certificate verification, the register numbers of candidates mentioned below have been provisionally admitted to Oral Test in the ratio of 1:2/1:3 based on the marks obtained by the candidates in the examination (Computer Based Test) and with reference to rule of reservation of appointments. The Oral Test will be held on 25.01.2023 at the office of the Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai - 600 003. The candidates should attend the Oral Test with all original certificates in support of the claims made in their online applications.
The above details will be made available in the Commission’s website and the candidates will be informed of the above fact only through SMS and email accordingly. Individual Communication regarding the date and time of Oral Test will not be sent to the candidates by post.

Wednesday, November 16, 2022
TNPSC
November 16, 2022
TNPSC தேர்விற்கு தேர்வு மையம் குறைப்பு தொடர்பான செய்தி வெளியீடு
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
No.3, TNPSC Road, Chennai- 600003.
PRESS RELEASE
The Commission has issued Notification for direct recruitment for the post of Forest Apprentice in Tamil Nadu Forest Subordinate Service (Group-VI Services) vide Notification No.20/2022, dated 08.08.2022. It was scheduled to be held in 15 Centres.
2. Now, the Commission has decided to conduct the Written Examination in OMR / CBT mode in Seven (7) Centres viz., Chennai, Madurai, Coimbatore,
Tiruchirapalli, Tirunelveli, Salem and Vellore on the below mentioned date(s).
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான தேர்விற்கு தேர்வு மையம் குறைப்பு தொடர்பான செய்தி வெளியீடு

Monday, October 31, 2022
TNPSC
October 31, 2022
TNPSC இன்று (31.10.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
06.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் / உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)
CLICK HERE TO DOWNLOAD
Tuesday, June 28, 2022
Thursday, June 23, 2022
TNPSC
June 23, 2022
TNPSC - இன்று (23.06.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு இரண்டாம் கட்ட இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் மூலச் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
PRESS RELEASE
Press Release No.44/2022 Date:23.06.2022
The candidates who have been admitted provisionally for the onscreen certificate verification (Phase - II) to the posts included in Combined Statistical Subordinate Service Examination (Notification No. 16/2021 dated 20.10.2021) are directed to upload the scanned original certificates from 04.07.2022 to 12.07.2022 through the listed e-Seva centres of TACTV on working days.
If any of the candidates have not uploaded the scanned documents within the stipulated period mentioned above it will be construed that he/she is not interested to take part in the selection process and his/her application will not be considered for the above said posts.
CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, April 29, 2022
TNPSC
April 29, 2022
TNPSC இன்று (29.04.22) வெளியிட்டுள்ள அறிவிப்பு - மூலசான்றிதழ்கள் சரிப்பார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான மூலசான்றிதழ்கள் சரிப்பார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு