Breaking

Showing posts with label Private school students. Show all posts
Showing posts with label Private school students. Show all posts

Wednesday, April 03, 2024

Saturday, July 23, 2022

July 23, 2022

தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகள் பாக்கியலட்சுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதையும் படிக்க | G.O. (Ms) No.20 Dt: July 14, 2022 - மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை - PDF இந்த நிலையில், பாக்கியலட்சுமி சரியாகப் படிக்கவில்லை என அவரது தாய் பானு தொடா்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை பாக்கியலட்சுமியை படிக்கச் சொல்லி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவி பாக்கியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Monday, July 18, 2022

July 18, 2022

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு..!! தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

தமிழகத்தில் இன்று 91% பள்ளிகள் இயங்குகின்றன





இதையும் படிக்க | GST வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

14 மாவட்டங்களில் 100% அளவிற்கு பள்ளிகள் இயங்கி வருகின்றன

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100% பள்ளிகள் இயக்கம்.

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும் 100% இயங்கின.

11 மாவட்டங்களில் 100% சதவீத பள்ளிகளும், குறைந்தபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 16% சதவீத பள்ளிகளும் இயங்குகின்றன

-தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தகவல்.

Wednesday, June 15, 2022

June 15, 2022

தனியார் பள்ளி மாணவர்கள் & பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

Private school parents should not be pressured to pay fees - Minister Anil Mahesh

Education Minister Anbil Mahesh has lied that private schools should not be forced to buy textbooks and uniforms there.

And parents have been hit hard financially by the corona for the past two years. He therefore said that students & parents should not be pressured to pay fees

தனியார் பள்ளி பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் மற்றும் சீருடைகளை அங்கேயே வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காரணமாக பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவர்கள் & பெற்றோர்களுக்கு fees கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று கூறினார்

Total Pageviews

Search This Blog