Breaking

Showing posts with label Proceedings of the Principal Education Officer. Show all posts
Showing posts with label Proceedings of the Principal Education Officer. Show all posts

Thursday, May 12, 2022

May 12, 2022

நாளை (13.05.2022) அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிகளிலிருந்து இன்று 12.05.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்து தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் நாளை 13.05.2022 ( Last working day of this Academic Year ) அன்று பணியேற்கும் பொருட்டுபணிவிடுவிப்பு செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Total Pageviews

Search This Blog