Breaking

Showing posts with label B.E Graduates. Show all posts
Showing posts with label B.E Graduates. Show all posts

Sunday, April 02, 2023

April 02, 2023

மத்திய அரசு வேலை: பி.இ படித்தவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.11லட்சம் சம்பளம் - கடைசி தேதி - ஏப்ரல் 12,2023



மத்திய அரசு வேலை: பி.இ படித்தவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.11லட்சம் சம்பளம்.

மத்திய அரசின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள Project Engineer, Project Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்

பதவி - Project Engineer, Project Manager

காலியிடங்கள் - 140

கல்வித் தகுதி - B.E, M.E, B.Tech, M.Tech

சம்பளம் - வருடத்திற்கு ரூ.7.51 லட்சம் முதல் ரூ.11.51 லட்சம் வரை வயது வரம்பு - 30-50

பணியிடம் - நொய்டா

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு / நேரடி நேர்காணல்

இணையதள முகவரி - https://www.cdac.in/

கடைசி தேதி - ஏப்ரல் 12,2023

Total Pageviews

Search This Blog