school reopen
October 04, 2022
10à®®் தேதி தனியாà®°் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துà®±ை உத்தரவு
10à®®் தேதி தனியாà®°் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துà®±ை உத்தரவு - School Education Department orders to open private schools on 10th
அனைத்து தனியாà®°் à®®ெட்à®°ிக் பள்ளிகளுà®®், வருà®®் 10à®®் தேதி திறக்க வேண்டுà®®் என, பள்ளிக்கல்வித் துà®±ை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துà®±ை நடத்திய காலாண்டு மற்à®±ுà®®் à®®ுதல் பருவ தேà®°்வு à®®ுடிந்த பின், அக்.,1 à®®ுதல் விடுà®®ுà®±ை à®…à®±ிவிக்கப்பட்டு உள்ளது.இதில், அரசு பள்ளிகளில், ஒன்à®±ு à®®ுதல் 5à®®் வகுப்பு வரையிலான à®®ாணவர்களுக்கு, 12à®®் தேதி வரையுà®®்; அரசு பள்ளிகளின், ஆறாà®®் வகுப்பு à®®ுதல் பிளஸ் 2 வரையிலான à®®ாணவர்களுக்கு, 9à®®் தேதி வரையுà®®் விடுà®®ுà®±ை விடப்பட்டுள்ளது.
அதேநேà®°à®®், தனியாà®°் பள்ளி à®®ாணவர்களுக்கு விடுà®®ுà®±ை குà®±ித்து, எந்த à®…à®±ிவிப்பையுà®®், பள்ளிக்கல்வித் துà®±ை வெளியிடாமல் இருந்தது. இதுகுà®±ித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துà®±ையின் à®®ெட்à®°ிக் இயக்குனர் கருப்பசாà®®ி, நேà®±்à®±ு பள்ளிகளுக்கு அனுப்பிய சுà®±்றறிக்கையில், 'அனைத்து தனியாà®°் à®®ெட்à®°ிக் பள்ளிகளுà®®் காலாண்டு தேà®°்வு விடுà®®ுà®±ை à®®ுடிந்து, வருà®®் 10à®®் தேதி திறக்க வேண்டுà®®்' என தெà®°ிவித்து உள்ளாà®°்.
இந்நிலையில், சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வி துà®±ை அதிகாà®°ிகளை அணுகியுள்ளனர்.அதற்கு, பொது தேà®°்வு à®®ாணவர்களுக்கு அனுமதி பெà®±்à®±ு, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாà®®்; மற்à®± வகுப்புகளுக்கு பெà®±்à®±ோà®°் ஒப்புதல் இன்à®±ி வகுப்புகளை நடத்த வேண்டாà®®் என, அதிகாà®°ிகள் à®…à®±ிவுà®±ுத்தி உள்ளனர்.