Breaking

Showing posts with label Employment in the veterinary sector. Show all posts
Showing posts with label Employment in the veterinary sector. Show all posts

Saturday, June 04, 2022

June 04, 2022

கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு? - ஆட்சியர் எச்சரிக்கை!

Do not be fooled by fake information such as employment in the veterinary sector.

- Perambalur Collector Warning

கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் ஏமாற வேண்டாம்.

- பெரம்பலூர் ஆட்சியர் எச்சரிக்கை

''கால்நடைதுறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல்"

பெரம்பலூர்: வாட்ஸ் அப், முகநூல் மற்றும் | இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் தவறான தகவல்களை தங்களிடம் யாராவது தெரிவித்தால் 9443191716 என்ற மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள் - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா

Total Pageviews

Search This Blog